முதல்வர் ஜெயலலிதா வேளாண்மைத்துறை குறித்து,அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை

முதல்வர் ஜெயலலிதா வேளாண்மைத்துறை குறித்து,அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை

வெள்ளி, ஜூலை 15,2016, சென்னை : வேளாண்மைத்துறை குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில்  முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை  நடத்தினார்.  முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் ராமமோகனராவ், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன்,  நிதித்துறை

அமைந்தகரை பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, அ.தி.மு.க. சார்பில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் அமைச்சர் D. ஜெயகுமார் வழங்கினர்

அமைந்தகரை பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, அ.தி.மு.க. சார்பில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் அமைச்சர் D. ஜெயகுமார் வழங்கினர்

வியாழன் , ஜூலை 14,2016, சென்னை அமைந்தகரை பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, நிவாரண உதவிகள் உடனடியாக வழங்கப்பட்ட நிலையில், நேற்று தென்சென்னை வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. சென்னை அமைந்தகரையில் M.H. காலனியில் உள்ள சில வீடுகளில் செவ்வாய் கிழமை  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவுப்படி, எழும்பூர் வட்டாட்சியர்

மின் பற்றாக்குறையை தன்னுடைய திட்டங்களால்,தமிழகத்தை தன்னிறைவு நிறைந்ததாக முதலமைச்சர் ஜெயலலிதா மாற்றியுள்ளார் : பிரபல வார இதழ் குமுதம் பாராட்டு

மின் பற்றாக்குறையை தன்னுடைய திட்டங்களால்,தமிழகத்தை தன்னிறைவு நிறைந்ததாக முதலமைச்சர் ஜெயலலிதா மாற்றியுள்ளார் : பிரபல வார இதழ் குமுதம் பாராட்டு

வியாழன் , ஜூலை 14,2016, கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தின்போது, கடுமையான மின் பற்றாக்குறையால் இருளில் மூழ்கிய தமிழகத்தை, முதலமைச்சர்  ஜெயலலிதா மீட்டு, மின்மிகை மாநிலமாக மாற்றியிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி உண்மை. இதற்காக, விவசாயிகள், தொழில் முனைவோர், மாணவ – மாணவியர், இல்லத்தரசிகள் என பல்வேறு தரப்பினரும் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர். மின் பற்றாக்குறையை தன்னுடைய தெளிவான எதிர்காலம் சார்ந்த மின் திட்டங்களால் மாற்றியமைத்து, தமிழகத்தை தன்னிறைவு நிறைந்ததாக மாற்றியுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு

அ.தி.மு.க நாடாளுமன்ற, மாநிலங்களவை குழு நிர்வாகிகள் பட்டியல்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க நாடாளுமன்ற, மாநிலங்களவை குழு நிர்வாகிகள் பட்டியல்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , ஜூலை 14,2016, சென்னை : அ.தி.மு.க நாடாளுமன்ற,  மாநிலங்களவை குழு நிர்வாகிகள் பட்டியலை அ.தி.மு.க பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:- அ.தி.மு.க நாடாளுமன்றக்குழு மற்றும் மாநிலங்களவை குழு நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு  நியமிக்கப்படுகிறார்கள் அதிமுக நாடாளுமன்றக்குழு நிர்வாகிகள்: தலைவர் டாக்டர் பி.வேணுகோபால், துணைத்தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் அ.தி.மு.க நாடாளுமன்ற மாநிலங்களவை நிர்வாகிகள்: தலைவர்: ஏ.நவநீதகிருஷ்ணன், துணைத்தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் கொறடா விஜிலா சத்யானந்த் பொருளாளர்

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் வீடு, மதுபான ஆலை உட்பட 40 இடங்களில் வரித்துறையினர் அதிரடி சோதனை : ரூ.20 கோடி சிக்கியது

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் வீடு, மதுபான ஆலை உட்பட 40 இடங்களில் வரித்துறையினர் அதிரடி சோதனை : ரூ.20 கோடி சிக்கியது

வியாழன் , ஜூலை 14,2016, சென்னை, தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீடுகள், கல்வி நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடுகள், கல்லூரிகள், ஓட்டல்கள் உள்பட 40 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. திமுகவைச் சேர்ந்தவர்  முன்னாள்

பெரியாறு அணையில் இன்று முதல் நீர் திறப்பு : 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை

பெரியாறு அணையில் இன்று முதல் நீர் திறப்பு : 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை

வியாழன் , ஜூலை 14,2016, பெரியாறு அணையில் இருந்து இன்று வியாழக்கிழமை முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், முதல் போக சாகுபடிக்கும், தேனி-மதுரை மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் பெரியாறு அணையில் இருந்து 120 நாள்களுக்கு இன்று வியாழக்கிழமை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் செல்வி வெளியிட்டுள்ள

குடிசை மாற்று வாரியம் மூலம் 23,476 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவு : தனி வீடுகள் கட்ட ரூ. 2.10 லட்சம் மானியம்

குடிசை மாற்று வாரியம் மூலம் 23,476 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவு : தனி வீடுகள் கட்ட ரூ. 2.10 லட்சம் மானியம்

வியாழன் , ஜூலை 14,2016, சென்னை:குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 23,476 அடுக்குமாடிக் குடியிருப்புகள்-தனி வீடுகள் கட்ட முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ், 59,023 அடுக்குமாடிக் குடியிருப்புகள், தனி வீடுகளை தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் கட்டியுள்ளது. மேலும், 3,024 அடுக்குமாடிக் குடியிருப்புகள், 7,513 தனி வீடுகள் என 10,537 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில், குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் 23,476 அடுக்குமாடிக்