உழுவை இயந்திரத்திற்கு மானியம் வழங்கியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நன்றி

உழுவை இயந்திரத்திற்கு மானியம் வழங்கியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நன்றி

திங்கள் , ஜூலை 11,2016, நாகையில், குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ், 15 ஆயிரம் ஏக்கரில், பசுந்தாள் உரம் பயிர்செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உழுவை இயந்திரத்திற்கு மானியம் வழங்கியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். நாகை மாவட்டத்தில், குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ், நிலத்தடி நீர் இல்லாத பகுதிகளில், பசுந்தாள் உரம் பயிர் செய்ய, சணப்பு விதைகள், ஏக்கருக்கு 20 கிலோ மானியமாக வழங்கப்படுகிறது. அதன்படி, நாகை மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கரில் பசுந்தாள்

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளியுங்கள் : உறுப்பினர் சேர்க்கை முகாமில் அமைச்சர் சி.சீனிவாசன் வேண்டுகோள்

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளியுங்கள் : உறுப்பினர் சேர்க்கை முகாமில் அமைச்சர் சி.சீனிவாசன் வேண்டுகோள்

திங்கள் , ஜூலை 11,2016, திண்டுக்கல் போடிநாயக்கன்பட்டியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடந்தது. இதற்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வி.டி.ராஜன் தலைமை தாங்கினார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் மேயர் வி.மருதராஜ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார். அப்போது தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, பலரும் அமைச்சர் முன்னிலையில்

29-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் “டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.” நாளிதழ் : அரும்பணிகள் தொடர ஊழியர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

29-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் “டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.” நாளிதழ் : அரும்பணிகள் தொடர  ஊழியர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

திங்கள் , ஜூலை 11,2016, அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.இன்று  29-வது ஆண்டை அடியெடுத்து வைப்பதையொட்டி, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, பத்திரிகையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தமது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் செய்தியாசிரியர் திரு. மருது அழகுராஜுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்டி, 1988-ஆம் ஆண்டு தம்மால்தொடங்கப்பட்ட

முதல்வர் ஜெயலலிதாவின் வியூகத்தின்படி உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு அயராது பாடுபடுவோம் : எம்.ஜி.ஆர். இளைஞர்அணி கூட்டத்தில் தீர்மானம்

முதல்வர் ஜெயலலிதாவின் வியூகத்தின்படி உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு அயராது பாடுபடுவோம் : எம்.ஜி.ஆர். இளைஞர்அணி கூட்டத்தில் தீர்மானம்

ஞாயிறு, ஜூலை 10,2016, சென்னை:முதல்வர் ஜெயலலிதா வகுத்து தந்த வீயூகத்தின்படி செயல்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றியை தேடித்தர பாடுபடுவோம் என்று சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க இளைஞர் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் அதன் மாவட்டச் செயலாளர்கள் ஆற்ற வேண்டிய தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்