தூத்துக்குடி மற்றும் குளச்சல் துறைமுகத்தினை மத்திய அரசு ஏற்று நடத்த அனுமதி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நன்றி

தூத்துக்குடி மற்றும் குளச்சல் துறைமுகத்தினை மத்திய அரசு ஏற்று நடத்த அனுமதி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நன்றி

ஞாயிறு, ஜூலை 10,2016, தூத்துக்குடி – குளச்சல் துறைமுகத்தினை மத்திய அரசு ஏற்று நடத்த அனுமதி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மத்திய அமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துக்கொண்டார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அமைய உள்ள துறைமுகத்தினை மத்திய அரசே ஏற்று நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதன் அடிப்படையில் இங்கு துறைமுகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இத்துறைமுகம் 2

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தை மற்றும் தாயை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தாய்மார்கள் நன்றி

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தை மற்றும் தாயை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தாய்மார்கள் நன்றி

ஞாயிறு, ஜூலை 10,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவுப்படி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்சேய் நல பாதுகாப்பு வாகன வசதி தொடங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளியோருக்கு தரமான சிகிச்சை கிடைக்க முதலமைச்சர்  ஜெயலலிதா பல்வேறு உன்னத திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மருத்துவர்கள் நியமனம், அதிநவீன மருத்துவக் கருவிகள் நிறுவப்பட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் பேரு கால நிதியுதவி வழங்கும் திட்டம், சத்து

அம்மா உணவகங்கள் மற்றும் மாநகராட்சி சார்பில் நிறைவேற்றப்பட்டுவரும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு சீன நகராட்சிக் குழுவினர் பாராட்டு

அம்மா உணவகங்கள் மற்றும் மாநகராட்சி சார்பில் நிறைவேற்றப்பட்டுவரும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு சீன நகராட்சிக் குழுவினர் பாராட்டு

ஞாயிறு, ஜூலை 10,2016, சீன நாட்டில் உள்ள Chongqing நகர உள்ளாட்சி மக்கள் அமைப்பின் தலைவர் திரு. சூ ஜிங்கி தலைமையில் வருகை தந்த ஐவர் குழுவினர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் புரட்சிகர திட்டமான “அம்மா உணவகம்” பற்றி ஆர்வமாக கேட்டறிந்தனர். மேலும், மாநகராட்சி சார்பில் குப்பை அகற்றுவது, பயோ மெட்ரிக் மூலம் தொழிலாளர்களின் வருகை பதிவேடு பதிவு செய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் 15-ம் தேதி சீன நாட்டின் தலைநகர்

தமிழகத்தின் உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு எடுத்து செல்ல மின் வழித்தடம் அமைக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தமிழகத்தின் உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு எடுத்து செல்ல மின் வழித்தடம் அமைக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஞாயிறு, ஜூலை 10,2016, காற்றாலை மூலம் உபரியாகக் கிடைக்கும் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல தனி வழித் தடம் தேவை என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா, நேற்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது. நாட்டின் மொத்த காற்றாலை மின்உற்பத்தித் திறனில் 27 சதவீதமான 7,600 மெகாவாட் மின்உற்பத்தி திறனும், 1,142

மதுரை நிலையூரில் பகுதிநேர புதிய நியாயவிலைக்கடை : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நன்றி

மதுரை நிலையூரில் பகுதிநேர புதிய நியாயவிலைக்கடை : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நன்றி

சனி, ஜூலை 09,2016, மதுரை நிலையூரில் பகுதிநேர நியாயவிலைக்கடை திறக்கப்பட்டதற்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தங்களது நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பெண்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர். மதுரை நிலையூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், நியாயவிலைக்கடையில் பொருட்கள் வாங்க திருப்பரங்குன்றம் வரை பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்நிலையில், பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, நிலையூரில் பகுதிநேர நியாயவிலைக்கடையை திறக்க உத்தரவிட்டார். நியாயவிலைக்கடையை மாவட்ட

புதுடெல்லி மாநில தே.மு.தி.க. செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.க,வில் இணைத்துக்கொண்டார்

புதுடெல்லி மாநில தே.மு.தி.க. செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.க,வில்  இணைத்துக்கொண்டார்

சனி, ஜூலை 09,2016, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை, புதுடெல்லி மாநில தே.மு.தி.க. செயலாளர் திரு. வி.என். தட்சிணாமூர்த்தி நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதாவை நேற்று, புதுடெல்லி மாநில தே.மு.தி.க. செயலாளர் திரு. வி.என். தட்சிணாமூர்த்தி நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.