அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத்திட்டம் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத்திட்டம் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி, ஜூலை 08,2016, அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மேலும் 4 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படுகிறது. இதுதவிர, சில சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நிதியுதவியின் அளவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். 2012-ஆம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுக்கு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் அரசுப் பணியாளர்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஜூன் 30-இல் முடிவடைந்தது. இதையடுத்து, ஜூலை 1 முதல் 2020-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரையில் மேலும் 4

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை முறை தொடர்ந்திட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : அ.இ.அ.தி.மு.க. மாணவர் அணி தீர்மானம்

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை முறை தொடர்ந்திட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : அ.இ.அ.தி.மு.க. மாணவர் அணி தீர்மானம்

வெள்ளி, ஜூலை 08,2016, தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் மருத்துவக் கல்வி பயில்வதற்கு சம வாய்ப்பு வழங்கிடும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் வெளிப்படையான மாணவர் சேர்க்கை முறை தொடர்ந்திட, மத்திய அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. மாணவர் அணி வலியுறுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில், கழக மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாணவர் அணிச் செயலாளர் திரு.எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி.

இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாள் : தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாள் : தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

வெள்ளி, ஜூலை 08,2016, இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது மணிமண்டபத்தில், நேற்று தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். ஆதிதிராவிடர் மக்களின் நலனுக்காக அயராது பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசனுக்கு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில், மணிமண்டபம் அமைந்துள்ளது. அவரது பிறந்தநாளையொட்டி, மணிமண்டபம் மலர்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலில் வைக்கப்பட்டிருந்த இரட்டைமலை சீனிவாசனின் திருவுருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை முறை தொடர்ந்திட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : அ.இ.அ.தி.மு.க. மாணவர் அணி தீர்மானம்

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் : பட்ஜெட் குறித்து ஆலோசனை

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் : பட்ஜெட் குறித்து ஆலோசனை

வியாழன் , ஜூலை 07,2016, சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த மேமாதம் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் தொடர்ந்து 2-வது முறையாக முதல்வராகி ஜெயலலிதா சாதனை படைத்தார். இதைத்தொடர்ந்து கடந்த மே 23-ம் தேதி ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றார். அவரை தொடர்ந்து 28 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா

ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

வியாழன் , ஜூலை 07,2016, ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளையொட்டி, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, தமது உளம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். இஸ்லாமிய பெருமக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள தமது தலைமையிலான அரசு, புனித ரமலான் மாதத்தில், இஸ்லாமிய மக்களுக்காக செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர்  ஜெயலலிதா வெளியிட்டுள்ள ரம்ஜான் திருநாள் வாழ்த்துச் செய்தியில், ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன்