தி.மு.க., த.மா.கா. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்

தி.மு.க., த.மா.கா. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்

திங்கட்கிழமை, ஜூலை 04, 2016, கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல், கும்பகோணம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், தி.மு.க., த.மா.கா. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், அக்கட்சிகளில் இருந்து விலகி அ.இ.அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். கன்னியாகுமரி மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட மகளிர் அணி தலைவி சாலோன்சால், மாவட்ட செயலாளர் திரு. தேவசகாயம், இளைஞர் அணி பொதுச் செயலாளர் திரு. பிரவீன் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர், அக்கட்சியில் இருந்து விலகி

அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் : அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் : அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

திங்கட்கிழமை, ஜூலை 04, 2016, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கரூர், திருச்சி, தருமபுரி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. சார்பில், இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். கரூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், கரூர் பெரிய பள்ளி வாசலில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை, அமைச்சர் திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் கழக

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி,கிருஷ்ணகிரியில் 500 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீதனப்பொருட்களும், உணவுகளும் வழங்கப்பட்டன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி,கிருஷ்ணகிரியில் 500 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீதனப்பொருட்களும், உணவுகளும் வழங்கப்பட்டன

திங்கள் , ஜூலை 04,2016, கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 500 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சீதனப்பொருட்களும், உணவுகளும் வழங்கப்பட்டன. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, ஏழை-எளிய கர்ப்பிணிப் பெண்களுக்கு, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 500 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு 18 வகையான சீதனப்பொருட்களும், 9 வகையான உணவுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில்

வேதாரண்யம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மீனவர்களின் குடும்பத்தினருக்கு,அமைச்சர்கள் நேரில் ஆறுதல்

வேதாரண்யம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மீனவர்களின் குடும்பத்தினருக்கு,அமைச்சர்கள் நேரில் ஆறுதல்

திங்கள் , ஜூலை 04,2016, வேதாரண்யம் அருகே மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மீனவர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவின்படி, அமைச்சர்கள் நேரில் ஆறுதல் கூறினர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளப்பள்ளத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற காளிதாஸ், கலைபாண்டி மற்றும் வினித் ஆகியோர் கடந்த 15-ம் தேதி மாயமானார்கள். அவர்கள் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது பின்னர் தெரியவந்தது. இதையடுத்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின் பேரில், மீனவர்களின் குடும்பத்தினரை மீன்வளத்துறை

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டத்தில் 2271 பயனாளிகளுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டத்தில்  2271 பயனாளிகளுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

திங்கள் , ஜூலை 04,2016, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 271 பயனாளிகளுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயத் தொழில்சார்ந்த பயனாளிகள், 2 ஆயிரத்து 271 பேருக்கு அமைச்சர்கள் திரு.பி.தங்கமணி, திருமதி.வி.சரோஜா ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். திருமண உதவித்திட்டம், விபத்து நிவாரண உதவித்திட்டம், கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , ஜூலை 04,2016, சென்னை:பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலி்தா அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: 9.3.2016 அன்று திருப்பூர் மாவட்டம், போயம்பாளையத்தைச் சேர்ந்த. பழனிச்சாமி என்பவரின் மகன் காளிமுத்து தீ விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்; 28.4.2016 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், ஜி.நாகமங்கலம் கிராமம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஜெகதேவி கிராமத்தைச்