இலங்கை சிறையில் வாடும் 34 மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறையில் வாடும் 34 மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

திங்கள் , ஜூலை 04,2016, இலங்கை சிறையில் இருக்கும் 34 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்கும் வகையில் திடமான முடிவு எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் மீண்டும் ஒரு சம்பவமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 5 பேர் பிடித்து செல்லப்பட்டுள்ளதை தங்கள் கவனத்துக்கு கொண்டு

ஆடு மேய்க்கும் ஏழை மாணவி மேகலா எம்.பி.பி.எஸ் படிக்க முதல்வர் ஜெயலலிதா உதவி

ஆடு மேய்க்கும் ஏழை மாணவி மேகலா எம்.பி.பி.எஸ் படிக்க முதல்வர் ஜெயலலிதா உதவி

ஞாயிறு, ஜூலை 03,2016, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் ஏழை மாணவி மேகலாவின் மருத்துவப் படிப்புக்கான செலவு முழுவதும் அதிமுகவே ஏற்றுகொள்ளும் என்று கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள அணவயல் பூசாரி தெருவைச் சேர்ந்த மேகலா. பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்றார். இவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்துள்ளது. இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில்

எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு மனிதநேயம் இருக்கும் : இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு மனிதநேயம் இருக்கும் : இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

ஞாயிறு, ஜூலை 03,2016, சென்னை:எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு மனிதநேயம் இருக்கும் என்றும் இறைவனை எப்போதும் உள்ளத்தில் கொண்டுள்ளவர்கள் இறைவனால் காக்கப்படுவர் என்றும் சென்னையில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை காஜி சலாவுதீன் முகமதி அயூப் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அன்வர்ராஜா எம்.பி. வரவேற்றார். தொழிலாளர்

சுவாதி கொலை வழக்கில் விரைந்து குற்றவாளியை கைது செய்துள்ள தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பாராட்டு

சுவாதி கொலை வழக்கில் விரைந்து குற்றவாளியை கைது செய்துள்ள தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 03, 2016. சென்னை : சுவாதி கொலைவழக்கு குற்றவாளியை விரைவாக கைது செய்ததின் மூலம் சென்னை காவல்துறை முதன்மை காவல்துறை என்பதை மீண்டும் நிருபித்துள்ளது என்று முதல்வர் பராட்டியுள்ளார்.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு., 24.6.2016 அன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்பவர் அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னைப் பெருநகர காவல் துறை புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை விரைந்து கைது செய்தமைக்கு முதல்வர் ஜெயலலிதா