முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடிவடிக்கைகளால் உபரி மின்சாரத்தில் தமிழகம் நாட்டிலேயே முதலிடம்

வெள்ளி, ஜூலை 01,2016, முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் 11,649 மில்லியன் யூனிட் உபரி மின்சாரம் கிடைக்கும் என மத்திய மின்சார ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்சாரம் கிடைப்பது வரும் செப்டம்பர் மாதம் குறைந்தபோதிலும் தமிழகத்தின் உபரி மின்சாரம் குறையாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மின்சார ஆணையகமான CEA வருடாந்திர மின்சார தேவை மற்றும் விநியோகம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டிலேயே தமிழகத்தில்தான் மிக அதிக

தமிழகம் முழுவதும் 5.20 லட்சம் தாய்மார்கள் அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் பெற்று பயனடைந்துள்ளனர்

தமிழகம் முழுவதும் 5.20 லட்சம் தாய்மார்கள் அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் பெற்று பயனடைந்துள்ளனர்

வெள்ளி, ஜூலை 01,2016, தமிழகம் முழுவதும் 5.20 லட்சம் தாய்மார்கள் அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் பெற்று பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ”அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ‘அம்மா குழந்தைகள் நல பரிசுப்பெட்டகம்’ வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இத்திட்டத்தை கடந்தாண்டு செப்டம்பர் 8-ம் தேதி தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் பெற்ற தாய்மார்களுககு அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் உடனடியாக

ஒசூர் தலைமைக்காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி : முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

ஒசூர் தலைமைக்காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி : முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

வெள்ளி, ஜூலை 01,2016, சென்னை:செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க முற்படும் போது கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த ஓசூர் நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி முனிலட்சுமியிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறி்ப்பு வருமாறு:- கிருஷ்ணகிரி மாவட்டம், யு.சிங்கிரிப்பள்ளி என்னும் இடத்தில் கடந்த 15-ம் தேதி நடந்த சங்கிலிப் பறிப்பு சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம்,

ரோந்து பணிகளை மேம்படுத்த 100 பைக் – 250 நவீன சைக்கிள்கள் காவல்துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

ரோந்து பணிகளை மேம்படுத்த 100 பைக் – 250 நவீன சைக்கிள்கள் காவல்துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

வெள்ளி, ஜூலை 01,2016, சென்னையில் காவல் துறையினர் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வசதியாக சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் காவல் துறையினர் ரோந்துப் பணியை சைக்கிள்களில் மேற்கொண்டனர். கால மாற்றத்தில் சைக்கிள்கள் மாறி, மோட்டார் பைக், ஜீப், கார் உள்ளிட்ட பலவகையான வாகனங்களில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சிறிய சந்துகள், தெருக்களுக்குள் சென்று ரோந்துப் பணியை மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது. இந்தப்