முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி அரசு மருத்துவமனைகளில் யோகா பயிற்சி

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி அரசு மருத்துவமனைகளில் யோகா பயிற்சி

செவ்வாய், ஜூன் 28,2016, சென்னை:முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி அரசுமருத்துவமனைகளில்யோ காபயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் ஏராளமானபேர்பங்கேற்று பயன்பெற்றுவருகிறார்கள். உலகில் பரபரப்பான சூழ்நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையில் அவ்வப்போதுஇன்னல்கள், மனஅழுத்தங்கள், எளிதில் தொற்றிக் கொள்ளும் நோய்கள் உள்ளிட்டவை வந்து விடுகின்றன. இத்தகைய மன அழுத்தங்களை நீக்கவும், மக்கள் நிம்மதியாக வாழவும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி அரசு மருத்துவமனைகளில் யோகா பயிற்சி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் எண்ணற்றோர் பயனடைந்து வருகின்றனர். உடல், மனம், அறிவு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு துணையாக இருந்து

சாலை விபத்தில் உயிர் இழந்த 14 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சாலை விபத்தில் உயிர் இழந்த 14 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், ஜூன் 28,2016, பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 14 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, மறைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 16.3.2016 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், படப்பைகிராமத்தைச் சேர்ந்த. கனகராஜ் என்பவரின் மகன் செல்வன் சந்தோஷ்;தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சீரியனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜிஎன்பவரின் மகன். சுரேஷ். கனபுள்ளி என்பவரின் மகன்.

மாற்று கட்சியை சேர்ந்த 12000, பேர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று அ.தி.மு.க.வில் இணைகின்றனர்

மாற்று கட்சியை சேர்ந்த 12000, பேர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று அ.தி.மு.க.வில் இணைகின்றனர்

செவ்வாய், ஜூன் 28,2016, சென்னை:மாற்று கட்சியை சேர்ந்த 12 ஆயிரம் பேர் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க.வில் இணைகின்றனர். மேலும், கூலி தொழிலாளியின் மகள் மருத்துவம் படிக்கவும் அவர் நிதியுதவி வழங்குகிறார். அ.தி.மு.க. பொது செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில் மாற்று கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இன்று (செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க.வில் இணைகின்றனர். மாற்று கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் இதில் இடம்பெற்றுள்ளனர். இதற்கான விழா, சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு அருகே உள்ள ஹேமமாலினி

குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்கூட்டியே செல்போனுக்கு தகவல் : நியாய விலைக்கடைகளில் புதிய வசதி அறிமுகம்

குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்கூட்டியே செல்போனுக்கு தகவல் : நியாய விலைக்கடைகளில் புதிய வசதி அறிமுகம்

செவ்வாய், ஜூன் 28,2016, தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில், இருப்பு உள்ள பொருட்கள் குறித்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, புதிய ஸ்மார்ட் கார்டு வழங்க, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், உணவு மற்றும் கூட்டுறவுத் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஸ்மார்ட் அட்டைகளுக்கு முந்தைய நடவடிக்கையாக, குடும்ப அட்டைகளை கணினி மூலம் ஸ்கேன் செய்து, அந்த அட்டைகளில் உள்ள விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் வேலூரில் 300-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கப்பட்டன

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் வேலூரில் 300-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கப்பட்டன

செவ்வாய், ஜூன் 28,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 300-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு தமிழக அரசின் சார்பில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. தாயுள்ளத்துடன் தாய்வீட்டு சீதனமாய் சீர்வரிசைகளை வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு கர்ப்பிணிப் பெண்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், ஜோலார்பேட்டை மற்றும் நாற்றம்பள்ளி ஆகிய ஒன்றியங்களை உள்ளடக்கி, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 360 கர்ப்பிணித்

பள்ளிவாசல்களுக்கு விலையில்லா உயர்தர அரிசி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி நன்றி

பள்ளிவாசல்களுக்கு விலையில்லா உயர்தர அரிசி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி நன்றி

செவ்வாய், ஜூன் 28,2016, ரமலான் நோன்பையொட்டி பள்ளிவாசல்களுக்கு விலையில்லா உயர்தர அரிசி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மனிதநேய ஜனநாயகக் கட்சி நன்றி தெரிவித்துள்ளது. மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில், நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் திரு. தமீமுன் அன்சாரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, நோன்பின் சிறப்பு குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திரு. தமீமுன் அன்சாரி, முதலமைச்சர் ஜெயலலிதா சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கும்,