மக்களின் நலத் திட்டங்கள் தொடரும் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

மக்களின் நலத் திட்டங்கள் தொடரும் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வெள்ளி, ஜூன் 24,2016, மக்களின் நலத் திட்டங்கள் தொடரும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை ஆற்றிய உரை: கடந்த ஐந்தாண்டுகளாக மக்கள் சக்தியை மூலதனமாகக் கொண்டு நாங்கள் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தோம். அதனால்தான், மக்கள் என்னை தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக ஆக்கியிருக்கிறார்கள். தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்ய எங்களை அனுமதித்திருக்கிறார்கள். அதற்காக தமிழக மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்

கச்சத்தீவு பிரச்சினைக்கு சட்டசபைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் : கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா சவால்

கச்சத்தீவு பிரச்சினைக்கு சட்டசபைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் : கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா சவால்

வெள்ளி, ஜூன் 24,2016, சென்னை:கச்சத்தீவு பிரச்சனை தொடர்பாக பேச தொடங்கியதும் தி.மு.க.வினர் பதில் சொல்ல முடியாமல் ஓட்டமெடுத்து விட்டனர் என்று சட்டசபையில் ஆவேசமாக தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, இதுதொடர்பாக,சட்டசபைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சவால் விட்டு முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். தமிழக சட்டபேரவையில் கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 1974-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது கச்சத்தீவு

தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற நில ஆக்கிரமிப்புகள் ஒழிக்கப்பட்டு, தற்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது : ஓ.பன்னீர்செல்வம்

தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற நில ஆக்கிரமிப்புகள் ஒழிக்கப்பட்டு, தற்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது : ஓ.பன்னீர்செல்வம்

வியாழன் , ஜூன் 23,2016, தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வந்த நில ஆக்கிரமிப்புகள் ஒழிக்கப்பட்டு, தற்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வருவதாக, சட்டப்பேரவையில் திரு.ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர், பயிர்க்கடன் குறித்து எழுப்பிய ஐயப்பாடுகளுக்கு அமைச்சர் திரு.செல்லூர் ராஜு விளக்கம் அளித்தார். சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பயிர்க்கடனை ரத்து செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகவும், அதனை துரிதமாக செயல்படுத்த நடவடிக்கை

விவசாயிகள் தற்கொலைக்கு திமுக – காங்கிரஸ் ஆட்சியில் உர மானியம் ரத்து செய்யப்பட்டதுதான் காரணம் : அமைச்சர் செல்லூர் ராஜு

விவசாயிகள் தற்கொலைக்கு திமுக – காங்கிரஸ் ஆட்சியில் உர மானியம் ரத்து செய்யப்பட்டதுதான் காரணம் : அமைச்சர் செல்லூர் ராஜு

வியாழன் , ஜூன் 23,2016, விவசாயிகள் தற்கொலைக்கு காங்கிரஸ் – திமுக ஆட்சியில் உர மானியம் ரத்து செய்யப்பட்டதுதான் காரணம் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி பேசியது: சிறு, குறு விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ததுபோல, அனைத்து விவசாயிகள் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கூட்டுறவுக் கடனுக்காக விவசாயிகளின் பொருள்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் வங்கிகள் ஈடுபடுகின்றன. இதனைத்

தொலைநோக்கு திட்டம் 2023 மூலம் தனிநபர் சராசரி வருமானம் 10 ஆயிரம் அமெரிக்க டாலராக உயரும் : ஒ.பன்னீர்செல்வம்

தொலைநோக்கு திட்டம் 2023 மூலம் தனிநபர் சராசரி வருமானம் 10 ஆயிரம் அமெரிக்க டாலராக உயரும் : ஒ.பன்னீர்செல்வம்

வியாழன் , ஜூன் 23,2016, சென்னை:தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023 மூலம் தமிழ்நாட்டில் தனிநபர் சராசரி வருமானம் 10 ஆயிரம் அமெரிக்கா டாலர் ஆக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது என்று சட்டசபையில் நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் அளித்த பதில் வருமாறு:-  எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 குறித்து சில சந்தேகங்களை இங்கே எழுப்பியிருக்கிறார். சில விளக்கங்களை மட்டும்