மேயரை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் சட்டதிருத்தம் – தமிழக சட்டசபையில் தாக்கல்

மேயரை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் சட்டதிருத்தம் – தமிழக சட்டசபையில் தாக்கல்

வியாழன் , ஜூன் 23,2016, தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் நேரடியாக தேர்தல் இல்லாமல் மறைமுக முறை மூலம் மேயர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான சட்டத் திருத்த மசோதாவை உள்ளாட்சி-ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரவையில் புதன்கிழமை அறிமுகம் செய்தார். இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே திமுக எதிர்ப்பதாக அந்தக் கட்சியின் உறுப்பினர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தூத்துக்குடி, வேலூர், திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல்

ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா இன்று பதில் அளிக்கிறார்

ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா இன்று பதில் அளிக்கிறார்

வியாழன் , ஜூன் 23,2016, சென்னை:கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து சட்டசபையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா உரையாற்றுகிறார். தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கடந்த 16–ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. மறுநாள், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தொடர்ந்து, 20–ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது

வட சென்னை மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

வட சென்னை மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

வியாழன் , ஜூன் 23,2016, சென்னை:வடசென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த இரு அ.தி.மு.கவினர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது., கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக்கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும்  உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் வடசென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர்

நிலமோசடி விவகாரம்- சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

நிலமோசடி விவகாரம்- சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

புதன்கிழமை, ஜூன் 22, 2016, நிலமோசடி விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிறுவனத்திற்கு மத்திய அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமும், டி.எல்.எப் என்ற கட்டுமான நிறுவனமும் இணைந்து, நில மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தன. ராஜஸ்தான் மாநிலம் Bikaner பகுதியில் உள்ள 275 பிகா நிலத்தை ராபர்ட் வதேராவின் நிறுவனம் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த