முதலமைச்சர் ஜெயலலிதா ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில், சென்னையில் 50 பேர் ரத்ததானம் அளித்தனர்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில், சென்னையில் 50 பேர் ரத்ததானம் அளித்தனர்

திங்கள் , ஜூன் 06,2016, முதலமைச்சர் ஜெயலலிதா ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில், சென்னையில் நேற்று  ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இதில் 50 பேர் கலந்துகொண்டு ரத்ததானம் அளித்தனர். “உங்களுக்காக” என்ற அறக்கட்டளையும், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளையும் இணைந்து சென்னை தியாகராய நகரில் ரத்ததான முகாம் நடத்தின. இதனை தியாகராய நகர் பகுதி கழகச் செயலாளர் திரு. ஏழுமலை மற்றும் “உங்களுக்காக” அறக்கட்டளையின் தலைவர் திரு. சுனில் ஆகியோர் துவக்கி

சாலை விபத்தில் பலியான அ.தி.மு.க. செயலாளர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் : ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

சாலை விபத்தில் பலியான அ.தி.மு.க. செயலாளர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் : ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

திங்கள் , ஜூன் 06,2016, வேலூர் கிழக்கு மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் சக்கரமல்லூர் அ.தி.மு.க கிளைக்கழகச்செயலாளர் ஜி.வரத ராஜ் சாலை விபத்தில்மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது குடுமபத்திற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலிதா   ரூ 3லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்தார். அ.தி.மு.க .பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, வேலூர் கிழக்கு மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் சக்கரமல்லூர் கிளைக்கழகச்செயலாளர் ஜி.வரதராஜ் சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்

மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்து கடிதம்

மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்து கடிதம்

திங்கள் , ஜூன் 06,2016, சென்னை:தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதலாவது விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதற்காக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா, பிரதமர்  மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது., சென்னை மெட்ரோ ரயிலின் முதலாவது விரிவாக்கத்திற்கான திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக எனக்கு தெரியவந்துள்ளது. இந்தத்திட்டப் பாதையானது மேலும், வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் – விம்கோ

ஆர்.கே. நகர் தொகுதியில் மகத்தான வெற்றிபெற்ற முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்கிறார்

ஆர்.கே. நகர் தொகுதியில் மகத்தான வெற்றிபெற்ற முதலமைச்சர் ஜெயலலிதா இன்று  தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்கிறார்

திங்கள் , ஜூன் 06,2016, ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற, முதல்வர் ஜெயலலிதா, இன்று தொகுதி மக்களுக்கு, நன்றி தெரிவிக்க உள்ளார்.சட்டசபை தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில், முதல்வர் ஜெயலலிதா, இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தன்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு, இன்று மாலை அவர் நன்றி தெரிவிக்கிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி

காயிதே மில்லத்தின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு ‪அவருடைய நினைவிடத்தில் ‪அதிமுக‬. சார்பில் மரியாதை

காயிதே மில்லத்தின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு ‪அவருடைய நினைவிடத்தில் ‪அதிமுக‬. சார்பில் மரியாதை

திங்கள் , ஜூன் 06,2016, சென்னை : கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் 121-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் நாடு முதல்வர் ஜெயலலிதா சார்பாக, நேற்று ஞாயிற்றுக் கிழமைகாலை 9 மணி அளவில், சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவிடத்தில், கழக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள் மற்றும் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மலர்ப் போர்வை போர்த்தி