சபாநாயகர் தனபால் தராசு முள்ளைப் போல நடுநிலையுடன் செயல்படுவார் : முதல்வர் ஜெயலலிதா

சபாநாயகர் தனபால் தராசு முள்ளைப் போல நடுநிலையுடன் செயல்படுவார் : முதல்வர் ஜெயலலிதா

சனி, ஜூன் 04,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா முன்மொழிந்த திரு. ப. தனபால் சபாநாயகராகவும், திரு. பொள்ளாச்சி வ. ஜெயராமன் துணை சபாநாயகராகவும் தமிழக சட்டமன்றப் பேரவையில் இன்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களைப் பாராட்டி உரையாற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா, நடுவு நிலைமையை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படவேண்டும் என்றும், எந்தப் பக்கமும் சாயாமல் தராசு முள்போல நடுநிலையோடு இருக்கவேண்டும் என்றும் வாழ்த்தினார். மேலும், பேரறிஞர் .அண்ணாவின் பெயரை கட்சியிலேயும், அண்ணாவின் உருவத்தை கொடியிலேயும் தாங்கிக்கொண்டுள்ள கட்சி அ.தி.மு.க. எனவே,

அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட 4 பேரும் ராஜ்யசபா எம்.பிக்களாக போட்டியின்றி தேர்வு : தேர்தல் அதிகாரி அறிவிப்பு

அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட 4 பேரும் ராஜ்யசபா எம்.பிக்களாக போட்டியின்றி தேர்வு : தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சனி, ஜூன் 04,2016, சென்னை,  தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாக அ.தி.மு.க.,வை சேர்ந்த நான்கு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் காலியாக 6 ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கான காலியிடங்களுக்கு11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வைத்தியலிங்கம், நவநீத கிருஷ்ணன், விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோரை வேட்பாளர்களாக அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். கடந்த 27-ம் தேதி இவர்கள் அனைவரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். ராஜ்ய சபா வேட்பாளர்களுக்கான மனு பரிசீலனையில்

சபாநாயகர் தனபால்,துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

சபாநாயகர் தனபால்,துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு  முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

சனி, ஜூன் 04,2016, சென்னை, தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ப.தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி வி.ஜெயராமனும் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவருக்கும் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிட்டு அ.தி.மு.க வெற்றி பெற்றது. கடந்த 23–ம் தேதி முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் 25–ம் தேதி சட்டசபை கூடியது.  அன்று முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

சட்டசபை விவாதங்களில் எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு மதிப்பளிப்போம்: முதல்வர் ஜெயலலிதா உறுதி

சட்டசபை விவாதங்களில் எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு மதிப்பளிப்போம்: முதல்வர் ஜெயலலிதா உறுதி

சனி, ஜூன் 04,2016, எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையில் விளங்குவோம் என்ற உத்தரவாதத்தை என்னால் அளிக்க முடியும் என்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். 15-வது சட்டமன்ற பேரவைக்கு புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவைத் தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தலைவர் ஆகியோரைப் பாராட்டி முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது: ”பேரவைத் தலைவரே! ஒரு நாட்டில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கின்றது என்பதற்கு அடையாளமாக விளங்குவது சட்டமன்றம் தான். தமிழக சட்டமன்றம் ஜனநாயகம்