ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி : முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பெற்றோர்கள் நன்றி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி : முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பெற்றோர்கள் நன்றி

வியாழன் , ஜூன் 02,2016, ஏழை எளிய மக்களின் குழந்தைகளும் ஆங்கில வழியில் கல்வி கற்க, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களும் ஆங்கில வழியில் கல்வி கற்க வழிவகை செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் குழந்தைகளும் ஆங்கில வழி கல்வியை கற்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை தொடங்கி வைத்தார். இந்நிலையில்,

தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பட்டதாரிகள் நன்றி

தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பட்டதாரிகள் நன்றி

வியாழன் , ஜூன் 02,2016, கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நாகர்கோவிலில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுபோன்ற முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பட்டதாரிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுக்கிணங்க, தமிழகத்தின் இளம் தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், அரசு துறைகளில் பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வsருகின்றன. மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமும், பதிவு அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர,

தேர்தலில் பிரசாரம் செய்ய தொகுதிக்கு ரூ.1 லட்சம் குஷ்பு வாங்கினார்: காங்கிரசில் சர்ச்சை

தேர்தலில் பிரசாரம் செய்ய தொகுதிக்கு ரூ.1 லட்சம் குஷ்பு வாங்கினார்: காங்கிரசில் சர்ச்சை

வியாழன் , ஜூன் 02,2016, சென்னை: கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தொகுதிக்கு ரூ.1 லட்சம் குஷ்பு வாங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது. காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள நடிகை குஷ்பு அகில இந்திய செய்தி தொடர்பாளராகவும் இருக்கிறார். காங்கிரஸ் பேச்சாளர்கள் கட்சி கூட்டங்களுக்கு செல்லும் போது போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளை கட்சி தலைமை ஏற்கும். சன்மானம் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஆனால் மாவட்ட கமிட்டிகள் பேச்சாளர்களுக்கு தங்களால் முடிந்தவரை

கட்டணமில்லா 100 யூனிட் மின்சார திட்டத்தால் மின்சாரக் கட்டணம் வெகுவாக குறைந்துள்ளதால் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொது மக்கள் நன்றி

கட்டணமில்லா 100 யூனிட் மின்சார திட்டத்தால்  மின்சாரக் கட்டணம் வெகுவாக குறைந்துள்ளதால் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  பொது மக்கள் நன்றி

வியாழன் , ஜூன் 02,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், தமிழகத்தில் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரத் திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், மின் நுகர்வு கட்டணத்தை செலுத்த தொடங்கியுள்ள பொதுமக்கள், தங்களது கட்டணம் வெகுவாக குறைந்துள்ளதால், மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜெயலலிதா, மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளன்றே, அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில்,

இலவச மின்சாரம் கிடைக்காத நெசவாளர்கள் புகார் அளிக்கலாம்: கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவிப்பு

இலவச மின்சாரம் கிடைக்காத நெசவாளர்கள் புகார் அளிக்கலாம்: கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவிப்பு

வியாழன் , ஜூன் 02,2016, இலவச மின்சாரம் கிடைக்காத நெசவாளர்கள் கைத்தறித்துறையிடம் புகார் அளிக்கலாம் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.  காஞ்சிபுரம் நகரத்தில் பட்டுக் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஓரிக்கை பகுதியில் உள்ள தமிழ்நாடு ஜரிகை உற்பத்தி ஆலையில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது, ஆலையில் பணி புரியும் தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், ஜரிகை உற்பத்தி செய்யும் தொழில் முறைகள் மற்றும் அவற்றின் தொழில்நுட்பம் குறித்து

மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்குக்கூடிய, பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்

மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்குக்கூடிய, பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்

வியாழன் , ஜூன் 02,2016, ஏழை-எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்துள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று முதல் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 57 காசு என்ற அளவிலும், டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 35 காசு என்ற அளவிலும் உயர்த்தி

ரூ.54 கோடியில் டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு சிறப்புத் திட்டம் :விவசாயிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா புதிய சலுகைகள் அறிவிப்பு

ரூ.54 கோடியில் டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு சிறப்புத் திட்டம் :விவசாயிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா புதிய சலுகைகள் அறிவிப்பு

வியாழன் , ஜூன் 02,2016, சென்னை:குறுவை சாகுபடியையொட்டி முதல்வர் ஜெயலலிதா டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு புதிய சலுகைகளை வழங்கியுள்ளார். இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும், இயந்திரங்கள் மூலம் நடவுப் பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் என, ஏக்கர் ஒன்றுக்கு 4,000 ரூபாய்  மானியத் தொகையாக  விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும், தென்மேற்கு பருவமழையைப் பயன்படுத்தி, உழவுப் பணி மேற்கொள்ளவும், குறைந்த

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு : 90 லட்சம் பேருக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு : 90 லட்சம் பேருக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

வியாழன் , ஜூன் 02,2016, சென்னை:90 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள்  வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்து மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பள்ளிகளுக்கு கோடைகால விடுமுறை விடப்பட்டது. கடந்த மே மாதம் – பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து கோடைகால விடுமுறைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.