முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 28 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு : மின்னணு திரை மூலம் மக்கள் காண ஏற்பாடு

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 28 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு : மின்னணு திரை மூலம் மக்கள் காண ஏற்பாடு

ஞாயிறு, மே 22,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும்  பொதுமக்கள் பார்க்க செய்தித்துறை மின்னணு திரைவாகனங்களின் மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதாவுடன்    28 அமைச்சர்களும் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 19ம்தேதி  நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தனித்து போட்டியிட்ட அதிமுக இதுவரை இல்லாதவகையில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா நாளை மீண்டும்

மக்கள் என்றும் என் பக்கம் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன : எனது நன்றியை செயலில் காண்பிப்பேன் என முதல்வர் ஜெயலலிதா உறுதி

மக்கள் என்றும் என் பக்கம் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன : எனது நன்றியை செயலில் காண்பிப்பேன் என முதல்வர் ஜெயலலிதா உறுதி

ஞாயிறு, மே 22,2016, சென்னை;நான் என்றும் மக்கள் பக்கம் மக்கள் என்றும் என் பக்கம் தான் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன என்றும் புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதே போன்ற ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தமிழக மக்கள் எனது தலைமையிலான அ.தி.மு.க.விற்கு வழங்கியுள்ளார்கள். நான் என்றும் மக்கள் பக்கம் தான்;

அதிமுக அரசின் புதிய அமைச்சரவை பட்டியல் : முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்

அதிமுக அரசின் புதிய அமைச்சரவை பட்டியல் : முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்

சனி, மே 21,2016, சென்னை: தமிழக அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் இலாகாக்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.இதில் 14 பேர் புதுமுகங்களாக இடம்பெற்றுள்ளனர். அமைச்சரவைப் பட்டியல் முழு விவரம்; 01. முதலமைச்சர் – ஜெயலலிதா – பொது நிர்வாகம், இந்திய ஆட்சி பணி, வனப்பணி, மாவட்ட வருவாய் பணி, காவல் மற்றும் உள்துறை 02. நிதி அமைச்சர் – ஓ.பன்னீர்செல்வம் 03. வனத்துறை – திண்டுக்கல் சீனிவாசன் 04. எடப்பாடி பழனிச்சாமி – பொதுப்பணித்துறை 05.

ஆளுநர் ரோசய்யாவுடன் முதலமைச்சர் ஜெயலலிதா சந்திப்பு :ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

ஆளுநர் ரோசய்யாவுடன் முதலமைச்சர் ஜெயலலிதா சந்திப்பு :ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

சனி, மே 21,2016, சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். தமிழகத்தில் கடந்த மே 16 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அதிமுக சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் கூட்டம், கட்சியின் தலைமை

அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் ஜூன் 13-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் ஜூன் 13-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சனி, மே 21,2016, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் வரும் ஜூன் மாதம் 13-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர்களுக்கு அதிக அளவிலான பண விநியோக விவாகரம் எழுந்ததையடுத்து 16-ம் தேதி நடைபெற வேண்டிய வாக்குப்பதிவு மே 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்,தற்போது ஜூன் 13-ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதியை விரைவில் அறிவிப்பதாக

மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தியதற்கு மக்கள் அளித்த அங்கீகாரம் தான் இந்த மகத்தான வெற்றிக்கு காரணம் : முதல்வர் ஜெயலலிதா

மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தியதற்கு மக்கள் அளித்த அங்கீகாரம் தான் இந்த மகத்தான வெற்றிக்கு காரணம் : முதல்வர் ஜெயலலிதா

சனி, மே 21,2016, தமிழகத்தில் மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க அரசு செயல்படுத்தியது. அதற்கு மக்கள் அளித்த அங்கீகாரம் தான் இந்த தேர்தல் வெற்றி என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதே போன்ற ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தமிழக மக்கள் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா