தமிழக சட்டசபையில் ஜி.எஸ்.டி மசோதா : அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்தார்

தமிழக சட்டசபையில் ஜி.எஸ்.டி மசோதா : அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்தார்

ஜூன் 15, 2017,வியாழக்கிழமை, சென்னை : தமிழக சட்டசபையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். தமிழக சட்டசபை நேற்று காலை கூடியதும், முதலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் உள்ளிட்டோருக்கு கூட்டத்தில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அடுத்த நடவடிக்கைக்கு செல்ல சபாநாயகர் முற்பட்டபோது, நீதிமன்றத்தில் உள்ள பிரச்சினை தொடர்பாக

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

ஜூன் 14, 2017,புதன் கிழமை, சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.முதல் நாளான இன்று வனம், சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், பதிலுரையும் இடம் பெறுகிறது. விவாதங்களுக்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கருப்பணன் பதிலளிக்கின்றனர். இன்று காலை 10 மணிக்கு சபை கூடுகிறது. சபையில், கேள்வி நேரம் நடைபெறும். கேள்வி நேரத்துக்குப் பிறகு  பல முக்கிய பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்று தெரிகிறது. இதன் பின்,

‘அம்மா கல்வியகம்’ சார்பில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்படும் : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

‘அம்மா கல்வியகம்’ சார்பில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்படும் : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

ஜூன் 14, 2017,புதன் கிழமை, சென்னை : ‘அம்மா கல்வியகம்’ மூலம் ஐஏஎஸ் அகாடமி விரைவில் தொடங்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அம்மா கல்வியகத்தோடு இணைந்து படித்து பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ”மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், மாநிலத்தின் சொந்த வருமானமான ரூ.86 ஆயிரம் கோடியில்

டெல்டா விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

டெல்டா விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூன் 13, 2017,செவ்வாய் கிழமை,  சென்னை : மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்த, வேளாண் தொழிலை ஊக்குவித்து, வேளாண் உற்பத்தியை பெருக்கிட பல்வேறு திட்டங்களை அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடுஅரசு முனைப்புடன் அமல்படுத்தி வருகிறது. கடந்த  ஆண்டில் கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை