‘அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை எதிர்ப்பவர்கள் மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள்’ அரக்கோணம் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா தாக்கு

‘அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை எதிர்ப்பவர்கள் மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள்’ அரக்கோணம் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா தாக்கு

செவ்வாய், மே 10,2016, மக்கள் நலனுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை எதிர்ப்பவர்கள் மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள் என்று அரக்கோணம் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா காட்டமாக தாக்கி பேசினார். நேற்று மாலை அரக்கோணத்தில் நடந்த பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று, திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தேர்தல் அறிக்கையில் இல்லாத

நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல், ஆதர்ஷ் ஊழல் என பல்வேறு ஊழல்களை செய்து, “மக்களால் தண்டிக்கப்பட்ட கூட்டணி தான் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி”.: முதல்வர் ஜெயலலிதா பேச்சு

நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல், ஆதர்ஷ் ஊழல் என பல்வேறு ஊழல்களை செய்து, “மக்களால் தண்டிக்கப்பட்ட கூட்டணி தான் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி”.: முதல்வர் ஜெயலலிதா பேச்சு

செவ்வாய், மே 10,2016, வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சியில் எங்கும் ஊழல் – எதிலும் ஊழல் என்று கடுமையாக தாக்கி பேசினார். மேலும், ஊழலை தொழிலாகவே கொண்டுள்ள கட்சிகள் தி.மு.க. – காங்கிரஸ் என்றும் குற்றச்சாட்டினார். வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் நேற்று நடந்த பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டதில்  17 தொகுதிகளின் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது.,

கிள்ளியூர் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் மேரிகமலபாய் உறுதி

கிள்ளியூர் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் மேரிகமலபாய் உறுதி

கிள்ளியூர் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என அ.தி.மு.க. வேட்பாளர் மேரி கமலபாய் தேர்தல் பிரசாரத்தில் உறுதி அளித்தார். அ.தி.மு.க. வேட்பாளர் கிள்ளியூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மேரி கமலபாய் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வீடு-வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். மேலும், பாலூர், வேங்கோடு, வெள்ளையம்பலம், சடையன்குழி, தொலையாவட்டம், மாதாபுரம் போன்ற பகுதிகளில் திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேர்தலி நான் வெற்றி பெற்றவுடன், கிள்ளியூர்

கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து என அனுதாப அலையை தேட திமுக சதித் திட்டம்: நாஞ்சில் சம்பத் குற்றசாட்டு

கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து என அனுதாப அலையை தேட திமுக சதித் திட்டம்: நாஞ்சில் சம்பத் குற்றசாட்டு

செவ்வாய், மே 10,2016, காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரனை ஆதரித்து, செம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே  நாஞ்சி சம்பத் தேர்தல் பிரசாரம் செய்தார்.  அப்போது பேசிய அவர்  சென்னையில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது திமுக தலைவர் கருணாநிதி தாக்கப்படுவது போலவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது போலவும் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக்கி அனுதாப வாக்குப் பெற, திமுகவினர் திட்டம் தீட்டி உள்ளதாக நாஞ்சில் சம்பத் குற்றம்

மடத்துக்குளம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்

மடத்துக்குளம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்

செவ்வாய், மே 10,2016, பாஜக கூட்டணியில் இணைந்து  திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதியில், போட்டியிடும் அகில இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகத்தின் நிர்வாகி முத்துக்குமார் அதிமுகவில் இணைந்தார். வேட்பு மனு தாக்கல், வேட்புமனுவை வாபஸ் பெறும் நாள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், முத்துக்குமார் கூறியுள்ளதாவது: நான் கோவையில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். ஆனால், மடத்துக்குளத்தை பாஜக அளித்தது. மடத்துக்குளத்தில் முழு வீச்சில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கிய நிலையில், நான் சார்ந்துள்ள கட்சியின் சார்பில், தேர்தல் பிரச்சாரத்தில் எனக்கு எவ்வித

மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டார் குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ்

மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டார்  குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ்

செவ்வாய், மே 10,2016, நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற காங்கிரஸ் வேட்பாளரும், சிட்டிங் எம்.எல்.ஏவுமான பிரின்ஸ், மீனவ மக்களின் எதிர்ப்பால் விரட்டி விடப்பட்டார். குளச்சல் தொகுதி எம்.எல்.ஏவாக பதவி வகிப்பவர் பிரின்ஸ். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவருக்கு திமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மீனவ கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரின்ஸ் சென்றபோது மீனவ குடும்பத்தினர், அவரது பிரசார ஜீப்பை சூழ்ந்து கொண்டு, பேச கூடாது,