அரியலூரில் திமுக கவுன்சிலர் வீட்டில் 8 லட்சம் ரூபாய் பறிமுதல் : பறக்கும் படையினர் அதிரடி

அரியலூரில் திமுக கவுன்சிலர் வீட்டில் 8 லட்சம் ரூபாய் பறிமுதல் : பறக்கும் படையினர் அதிரடி

ஞாயிற்றுக்கிழமை, மே 08, 2016, அரியலூரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கு பதுக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் பேரில், திமுக கவுன்சிலர் வீட்டில் 8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  அரியலூர் நகராட்சியில் 9வது வார்டு கவுன்சிலராக உள்ள குணா என்பவரது வீடு, நீதிமன்ற சாலையில்  உள்ளது. இவரது வீட்டில் திமுகவினர் பணம் பதுக்கி வைத்துள்ளதாக வந்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர்  மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த சோதனையில் 8

பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியம் வேட்பு மனுவை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க புகார்

பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியம் வேட்பு மனுவை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க புகார்

ஞாயிற்றுக்கிழமை, மே 08, 2016, சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியம், சென்னை கிண்டியில் வசிக்கும் கண்ணன் என்பவரின் வீட்டை அபகரித்துக் கொண்டதாகவும், இதுதொடர்பாக வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்த மா. சுப்ரமணியத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அ.இ.அ.தி.மு.க. சார்பில், தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர்கள் மீது பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ள நிலையில், சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியம், சென்னை கிண்டி திரு.

வில்லிவாக்கம் பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற அ.இ.அ.தி.மு.க.வினர் மீது தி.மு.கவினர் கொலைவெறித் தாக்குதல்

வில்லிவாக்கம் பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற அ.இ.அ.தி.மு.க.வினர் மீது தி.மு.கவினர் கொலைவெறித் தாக்குதல்

ஞாயிற்றுக்கிழமை, மே 08, 2016, சென்னை வில்லிவாக்கம் பகுதியில், வாக்கு சேகரிக்கச் சென்ற அ.இ.அ.தி.மு.க.வினர் மீது, கொலைவெறித் தாக்குதல் நடத்திய தி.மு.க. வட்டச் செயலாளர் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் திரு. தாடி ம. ராசுவுக்கு ஆதரவாக, கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிக்கச் சென்றனர். அப்போது, தி.மு.க. வட்டச் செயலாளர் சிட்கோ சேகர் உள்ளிட்ட தி.மு.க.வினர், அ.இ.அ.தி.மு.க.வினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில்,

நெல்லையில் அதிமுக-வுக்கு ஆதரவாக அகில இந்திய வ.உ.சி. பேரவை பிரசாரம்

நெல்லையில் அதிமுக-வுக்கு ஆதரவாக அகில இந்திய வ.உ.சி. பேரவை பிரசாரம்

ஞாயிறு, மே 08,2016, திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக அகில இந்திய வ.உ.சி. பேரவை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக, பேரவையின் மாநிலத் தலைவர் லட்சுமணபிள்ளை, பொதுச் செயலர் காந்தியா பிள்ளை ஆகியோர் திருநெல்வேலியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: திருநெல்வேலியில் வ.உ.சி. மணிமண்டபம் அமைத்தது, மனோன்மணீயம் சுந்தரனாருக்கு பல்கலைக்கழக வளாகத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைத்தது என தொடர்ந்து எங்களது சமூகத்துக்கு ஆதரவாக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பார் ஓ.எஸ். மணியன் : மதுரை ஆதீனம் பேச்சு

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பார் ஓ.எஸ். மணியன் : மதுரை ஆதீனம் பேச்சு

ஞாயிறு, மே 08,2016, ஓ.எஸ். மணியனை வெற்றி பெற செய்தால் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பார் என்று வேதாரண்யத்தில் மதுரை ஆதீனம் பேசினார். மீனவர்களுக்கு துறைமுகம் வேதாரண்யத்தில் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஓ.எஸ்.மணியனை ஆதரித்து மதுரை ஆதீனம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தான் ஆட்சி அமைப்பார். அ.தி.மு.க.வேட்பாளர் ஓ.எஸ்.மணியனை வெற்றி பெற செய்தால் மீனவர்களுக்கு துறைமுகம் அமைப்பார். இங்கு விளையும்

யாதவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவது அதிமுக மட்டுமே : அமைச்சர் எஸ். கோகுல இந்திரா பேச்சு

யாதவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவது அதிமுக மட்டுமே : அமைச்சர் எஸ். கோகுல இந்திரா பேச்சு

ஞாயிறு, மே 08,2016, யாதவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவது அதிமுக மட்டுமே என மாநில கைத்தறித் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா கூறினார். தமிழ்நாடு யாதவர் சமுதாய கூட்டமைப்பின் சார்பில், திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது: வீரன் அழகுமுத்துக்கோனுக்கு சென்னை எழும்பூரில் சிலை அமைத்து அழகு பார்த்தவர் முதல்வர் ஜெயலலிதா. யாதவ சமுதாயத்தினருக்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவது அதிமுக ஆட்சியில் மட்டுமே. சமுதாயப் பணியாற்றி வரும் தலைவர்கள், இளைஞர்கள் சிலரது