முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை க்கு பொருளாதார வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டு

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை க்கு பொருளாதார வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டு

சனி, மே 07,2016, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, சட்டமன்றத் தேர்தலையொட்டி, வெளியிட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, சாதாரண மக்களின் வாழ்வாதாரம் மேலும் மேம்படவும், தொழில் மற்றும் பொருளாதாரத்தில் முன்னணிக்குச் சென்றுள்ள தமிழகம், மேலும் வளம்பெற்று, வேகமாக வளர்ச்சியடைவும், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், மீனவ மக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள், மகளிர், மாணவ-மாணவியர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வாழ்க்கைத் தரம் மென்மேலும் உயரவும் வழிவகுப்பதாக, பொருளாதார வல்லுநர்கள், அரசியல்

ஆத்தூர் தொகுதி அ.தி.மு.க. பிரச்சாரத்தில் மதுபோதையில் தி.மு.க.வினர் இந்திய கிறிஸ்தவர் விடுதலை தலைவர் தேவகுமாரின் வாகனத்தை மறித்து ரகளை

ஆத்தூர் தொகுதி அ.தி.மு.க. பிரச்சாரத்தில் மதுபோதையில் தி.மு.க.வினர் இந்திய கிறிஸ்தவர் விடுதலை தலைவர் தேவகுமாரின் வாகனத்தை மறித்து ரகளை

சனி, மே 07,2016, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து அ.இ.அ.தி.மு.க.வினர் பிரச்சாரம் மேற்கொண்டபோது, மதுபோதையில் தி.மு.க.வினர் அகில இந்திய கிறிஸ்தவர் விடுதலை முன்னணி தலைவர் திரு.தேவகுமாரின் வாகனத்தை மறித்து ரகளையில் ஈடுபட்டனர். ஆத்தூர் தொகுதியில் அகில இந்திய கிறிஸ்தவர்கள் விடுதலை முன்னணி நிறுவனத் தலைவர் திரு.ராயல் டி.தேவகுமார், தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர், பஞ்சப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவருடன் வீதிவீதியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன், பேராயர் டாக்டர் ஜான்பால்

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா தஞ்சை பொதுக்கூட்டத்தில் நாளை பேசுகிறார்

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா தஞ்சை பொதுக்கூட்டத்தில் நாளை பேசுகிறார்

சனி, மே 07,2016, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா தஞ்சையில் நாளை பேசுகிறார். தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார். பின்னர்

முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் மக்களுக்கான மகத்தான திட்டங்களை அறிவித்துள்ளார் : ஆர். வைத்திலிங்கம்

முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் மக்களுக்கான மகத்தான திட்டங்களை அறிவித்துள்ளார் : ஆர். வைத்திலிங்கம்

சனி, மே 07,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் மக்களுக்கான மகத்தான திட்டங்களை அறிவித்துள்ளார் என்றார் ஒரத்தநாடு தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம். ஒரத்தநாடு தொகுதிக்கு உள்பட்ட வாண்டையார் இருப்பு கிராமத்தில் வெள்ளிக்கிழமை வாக்குகள் சேகரித்த அவர் பேசியது:அதிமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு மகத்தான திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்டகால கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்

அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கரை ஆதரித்து சரத்குமார் விராலிமலை தொகுதியில் பிரசாரம்

அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கரை ஆதரித்து சரத்குமார் விராலிமலை தொகுதியில் பிரசாரம்

சனி, மே 07,2016, விராலிமலை சட்டப்பேரைத் தொகுதி அதிமுக வேட்பாளரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கரை ஆதரித்து சமக மாநில தலைவர் ஆர்.சரத்குமார் விராலிமலை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். விராலிமலை சோதனைச்சாவடி அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற சமக மாநில தலைவர் ஆர்.சரத்குமார் பேசியது: தமிழகத்தை பற்றியும் தமிழக மக்களைபற்றியும் சிந்திக்கும் ஒரே தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா மட்டுமே, அதனால் தான் தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து தேர்தல் அறிக்கையை

அதர்மம் தோற்க வேண்டும்: ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

அதர்மம் தோற்க வேண்டும்: ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

சனி, மே 07,2016, சட்டப் பேரவைத் தேர்தலில், அதர்மமும், சந்தர்ப்பவாதமும், நாடகமும் தோற்க வேண்டும் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கூறினார்.  ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் அவர், காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர் எழில் நகர் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை மேற்கொண்டார்.  அப்போது அவர் பேசியது:  2015ஆம் ஆண்டு தேர்தலில் மகத்தான வெற்றி பெறச் செய்தீர்கள். இந்தத் தொகுதி மக்கள் எனது நெஞ்சில் நீங்காத இடம்பெற்றுள்ளீர்கள். இப்போதைய தேர்தலில்

எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் : முதல்வர் ஜெயலலிதா உறுதி

எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் : முதல்வர் ஜெயலலிதா உறுதி

சனி, மே 07,2016, சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாத வண்ணம் மழை நீர் வடிகால் ஏற்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.  தமிழகமெங்கும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று தாம் போட்டியிடும் தொகுதியான ஆர்.கே.நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்தவேனில் அமர்ந்தபடி பிரச்சாரம் செய்த ஜெயலலிதா அதிமுக அரசின் நடவடிக்கைகளால் தமிழகம் மின்வெட்டிலிருந்து மீண்டுள்ளதாகக் கூறினார்.  ஆர்.கே.நகர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்ட