சரக்கு கப்பல் மோதியதில் உயிர் இழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சரக்கு கப்பல் மோதியதில் உயிர் இழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூன் 13, 2017,செவ்வாய் கிழமை,  சரக்கு கப்பல் மோதிய விபத்தில் இறந்த குமரி மாவட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம், வாணியக்குடி மீன்பிடி கிராமத்தைச்சேர்ந்த எர்னஸ்ட் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் அவருடன் 13 மீனவர்கள் கடந்த 8-ம் தேதி கேரளாவின் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடந்த 10-ம் தேதி மீன்பிடித்துக்

கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் அட்டை, விவசாயிகளுக்கு ரூபே கடன் அட்டை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் அட்டை, விவசாயிகளுக்கு ரூபே கடன் அட்டை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

ஜூன் 13, 2017,செவ்வாய் கிழமை,  சென்னை : மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் அட்டைகளையும், விவசாயிகளுக்கு ருபே விவசாயக்கடன் அட்டைகளையும் வழங்கி, 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் புதிதாகநிறுவப்பட்டுள்ள 40 ஏடிஎம் இயந்திரங்களின் சேவையையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ”மாநிலத்தில் உள்ள பிற வங்கிகளுக்கு இணையாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் வகையில் மைய வங்கியியல் சேவை (கோர் பாங்கிங்) கடந்த

முன்னாள் மேயர் சாவித்திரி தலைமையில் ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்

முன்னாள் மேயர் சாவித்திரி  தலைமையில் ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்

ஜூன் 13, 2017,செவ்வாய் கிழமை,  சென்னை : தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், அவரது கணவர் கோபால் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் நேற்று காலையில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், அவரது கணவர் கோபால் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த

வீடுகளுக்கு ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கும் ‘மின்சார நண்பன்’ என்ற புதிய திட்டம் : அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

வீடுகளுக்கு ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கும் ‘மின்சார நண்பன்’ என்ற புதிய திட்டம் : அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

ஜூன் 13, 2017,செவ்வாய் கிழமை, சென்னை: ”வீடுகளுக்கு, ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டம், ஜூலையில் துவக்கப்படும்,” என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இதுகுறித்து, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘மின்சார நண்பன்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மத்திய அரசின் மின்துறை அமைச்சகத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மின்நுகர்வோருக்கு அவர்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள, ஏற்பட

டி.டிவி தினகரன், தொடர்ந்து கழகப் பணியாற்றி அனைவரையும் வழி நடத்துவார் : கழக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி

டி.டிவி தினகரன், தொடர்ந்து கழகப் பணியாற்றி அனைவரையும் வழி நடத்துவார் : கழக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி

ஜூன் 12, 2017,திங்கள் கிழமை,  கழகத் துணைப் பொதுச்செயலாளர் திரு. டி.டிவி தினகரன், தொடர்ந்து கழகப் பணியாற்றி, அனைவரையும் வழி நடத்துவார் என கழக செய்தி தொடர்பாளர் செல்வி சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் இன்று கழக செய்தி தொடர்பாளர் செல்வி சி.ஆர். சரஸ்வதி நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கழகத் துணைப்பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தொடர்ந்து கழகப் பணியாற்றுவார்

போயஸ் கார்டன் சொத்து வேண்டாம், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்ற அங்கீகாரம் போதும் : ஜெ.தீபா

போயஸ் கார்டன் சொத்து வேண்டாம், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்ற அங்கீகாரம் போதும்  : ஜெ.தீபா

ஜூன் 12, 2017,திங்கள் கிழமை,  சென்னை: “சொத்துக்கு உரிமை கொண்டாடுவது நோக்கம் அல்ல, ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்ற அங்கீகாரம் பெறவே விருப்பம்”, என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்தார். சென்னை தியாகராயநகர் இல்லத்தில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- என் சகோதரர் தீபக் சசிகலா குடும்பத்தினருடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை. கடந்த சில