கொளத்தூர் தி.மு.க. பிரதிநிதிகள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

கொளத்தூர் தி.மு.க. பிரதிநிதிகள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

புதன், மே 04,2016, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை, வடசென்னை வடக்கு மாவட்டம், கொளத்தூர் பகுதி, 64வது வட்ட தி.மு.க செயலாளர் திரு. கொளத்தூர் எம்.கே.லெனின், சென்னை கிழக்கு மாவட்டம், தி.மு.க மாவட்டப் பிரதிநிதி திரு. ஆர். ராமதிலகர் என்கிற கோபால திலகர், 64வது வட்ட தி.மு.க துணைச் செயலாளர் திரு. ஜெ. பாலமுருகன், 64வது வட்ட தி.மு.க பிரதிநிதி திரு. எல். வின்டர், 65வது வட்ட தி.மு.க துணைச்

மதுரையில் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த திமுக நிர்வாகி கைது

மதுரையில் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த திமுக நிர்வாகி கைது

செவ்வாய், மே 03,2016, மதுரையில் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்ததாக, திமுக நிர்வாகி ஒருவரை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்துள்ளனர். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களே இருப்பதால், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்கள் வீதிவீதியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு பிரச்சாரம் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுக்கும் பழக்கம் காலம்காலமாக நடந்து வருகிறது. ஆரத்தி எடுத்தால் தட்டில் பணம் போட வேண்டும். இதற்காகவே ஆரத்தி

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை, குமரி மாவட்டங்களில் சரத்குமார் இன்று பிரசாரம்

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை, குமரி மாவட்டங்களில் சரத்குமார் இன்று பிரசாரம்

செவ்வாய், மே 03,2016, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஆர்.ஜெயப்பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் 3-5-2016 அன்று (இன்று) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், நாங்குநேரி தொகுதி (களக்காடு), ராதாபுரம் (வள்ளியூர்), கன்னியாகுமரி (ஆரல்வாய்மொழி), நாகர்கோவில் (நாகர்கோவில்), பத்மநாபபுரம் (தக்கலை – அண்ணா சாலை), விளவங்கோடு (மார்த்தாண்டம் தாலுகா அலுவலகம்), கிள்ளியூர் (கருங்கல்

விதி எண்.110 ன் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து பணிகளும் நிறைவேற்றம்: கருணாநிதி குற்றச்சாட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

விதி எண்.110 ன் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து பணிகளும் நிறைவேற்றம்: கருணாநிதி குற்றச்சாட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

செவ்வாய், மே 03,2016, விதி எண் 110 ன் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியின் குற்றச்சாட்டிற்கு மீண்டும் பதிலளித்துள்ளார். வேளாண்துறை உள்ளிட்ட மூன்று முக்கிய துறைகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து விளக்கமளித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் பேரவை  விதி 110-ன் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி கருணாநிதியும்,

ரூ.3¼ கோடியில் பணிகள் நடந்து வருகின்ற அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் முதல்வர் ஜெயலலிதா உறுதி

ரூ.3¼ கோடியில் பணிகள் நடந்து வருகின்ற அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் முதல்வர் ஜெயலலிதா உறுதி

திங்கள் , மே 02,2016, ரூ.3 கோடியே 27 லட்சம் செலவில் பணிகள் நடந்து வருவதாகவும், அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்தார். கோவையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:– அத்திக்கடவு–அவினாசி திட்டம் பற்றி சில விவரங்களை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். பவானி ஆற்றின் உபரி நீரை பல நீர் ஆதாரங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் அத்திக்கடவு–அவினாசி கால்வாய் திட்டம் 1,862 கோடி ரூபாய் மதிப்பீட்டில்