ஏழை-எளிய மக்களுக்காகவே சிறப்பு மருத்துவமனை: முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

ஏழை-எளிய மக்களுக்காகவே சிறப்பு மருத்துவமனை: முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

ஞாயிறு, மே 01,2016, தமிழகத்தில் உள்ள ஏழை-எளிய மக்களுக்காகவே அரசினர் தோட்டத்தில் உயர் சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் துறை தோறும் செய்யப்பட்ட அறிவிப்புகள்-அதன் மீதான நடவடிக்கைகள் தொடர்பாக, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  மக்கள் நல்வாழ்வு-குடும்ப நலம், தமிழ் வளர்ச்சி என முக்கிய துறைகளில் எண்ணற்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஏழை-எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கு தரமான உயரிய சிகிச்சையை கட்டணம் இல்லாமல் பெற உயர் சிறப்பு

34 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள்: பிரதமரிடம் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்

34 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள்: பிரதமரிடம் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்

ஞாயிறு, மே 01,2016, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ள 34  தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 88 படகுகளை விடுவிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக நேற்று பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- ‘ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இருந்து 3 பாரம்பரிய மீன்பிடி படகுகளில் சென்ற 21 மீனவர்களை, கடந்த 27-ம் தேதி இலங்கை

கோவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம்

கோவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம்

ஞாயிறு, மே 01,2016, கோவையில் முதல்வர் ஜெயலலிதா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனி விமானம் மூலம் இன்று மாலை 5.45 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பொதுக் கூட்டமேடைக்கு வருகிறார். பொதுக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதி எஸ்.பி.வேலுமணி, கோவை தெற்கு தொகுதி அம்மன் கே.

மே தினத்தையொட்டி 104 நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் நிதிஉதவி – முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மே தினத்தையொட்டி 104 நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் நிதிஉதவி – முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிறு, மே 01,2016, உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த, 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய், குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு வருமாறு:- உழைப்போர் திருநாளாம் “மே” தினத்தை முன்னிட்டு,

மே தினத்தை முன்னிட்டு உழைக்கும் தொழிலாளர் அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா நல்வாழ்த்து

மே தினத்தை முன்னிட்டு உழைக்கும் தொழிலாளர் அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா நல்வாழ்த்து

ஞாயிறு, மே 01,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் தினமான மே தின நன்னாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் தமது உளம்கனிந்த “மே தின” நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். உழைப்பிற்கு என்றும் உயர்வு உண்டு, உழைக்கும் கைகளால்தான் வாழ்வில் வளமும், நலமும் பெருகும் என்ற உண்மையை உள்ளத்தில் நிறுத்தி அனைவரும் நம்பிக்கையோடு உழைத்தால், வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மே தின நன்னாளை,

தொழில்துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு

தொழில்துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு

வெள்ளி, ஏப்ரல் 29,2016,  தொழில் துறையில் தமிழகம் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளதாகவும்,அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்க, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை எளிதில் அணுக முடிவதாக, மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த, மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், தமிழகம் தொழில் வளர்ச்சியில் எப்பொழுதும் முன்னிலையில் இருந்துவருவதாக, இதனால்தான் இங்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த முடிந்ததாகவும் தெரிவித்தார். வர்த்தக அமைச்சகத்தை

தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனம் மீது புகார் கொடுப்பதற்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனம் மீது புகார் கொடுப்பதற்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு

வெள்ளி, ஏப்ரல் 29,2016, தமிழக சட்டசபை தேர்தல் மே 16–ந் தேதி நடப்பதையொட்டி, அன்று கடைகள், நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுப்பு அளிப்பது தொடர்பாக தொழிலாளர் ஆணையர் பெ.அமுதா, வேலையளிப்போர் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்வேறு கடைகள், சினிமா தியேட்டர், பெட்ரோல் பங்க் ஆகியவற்றின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும்படி, வேலையளிப்போர் பிரதிநிதிகளுடன் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக தேர்தல்