வாட்ஸ் அப் மூலம் முதல்வர் ஜெயலலிதா வாக்கு சேகரிப்பு

வாட்ஸ் அப் மூலம் முதல்வர் ஜெயலலிதா வாக்கு சேகரிப்பு

வியாழன் , ஏப்ரல் 28,2016, உங்கள் அன்புள்ள அம்மா பேசுகிறேன் என தொடங்கும் பிரசார சிறுஉரை மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா வாக்கு சேகரிக்கும் வீடியோ காட்சி ‘வாட்ஸ் அப்’பில் வேகமாக பரவி வருகிறது.தமிழக சட்டசபை தேர்தல் மே 16-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் பல்வேறு பிரசார யுக்திகளை கையாண்டு வருகின்றன.வாக்காளர்களின் வீடுகளுக்கே தொலைக்காட்சிகள் மூலமாகவும், செல்போன்களில் குறுந்தகவல், ‘வாட்ஸ் அப்’ மூலமாகவும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. பேஸ்புக், ‘வாட்ஸ் அப்’, டுவிட்டர்

ஜல்லிக்கட்டை நடத்துவோம்; முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம்: மதுரை பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதி

ஜல்லிக்கட்டை நடத்துவோம்; முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம்: மதுரை பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதி

வியாழன் , ஏப்ரல் 28,2016, ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம், முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என்று மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்தார். மதுரையில் அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தர்மபுரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 47 வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:- முல்லை பெரியாறு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நாடாளும் மக்கள் கட்சி ஆதரவு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  நாடாளும் மக்கள் கட்சி ஆதரவு

வியாழன் , ஏப்ரல் 28,2016, முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் அவருக்கு நாடாளும் மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து கார்த்திக் கூறும்போது, ‘முதலமைச்சர் மீது முழுமையான மரியாதை வைத்து உள்ளோம். இதனால் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம்’ என்றார்.

தன்னலம் என்றால் தமிழகத்தையே அடகு வைப்பார் கருணாநிதி : மதுரையில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

தன்னலம் என்றால் தமிழகத்தையே அடகு வைப்பார் கருணாநிதி : மதுரையில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வியாழன் , ஏப்ரல் 28,2016, மதுரையில் 47 தொகுதிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது: குடும்ப நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுபவர் கருணாநிதி. தன்னலம் என்றால் தமிழகத்தையே அடகு வைப்பார் கருணாநிதி பொதுநலம் என்றால் பொறுமைகாப்பார்-.முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசின் முயற்சியால் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கப்பட்டது. முல்லை பெரியாறு

திமுகவில் ஒரு விஜயகாந்த்: நாக்கை மடக்கி தொண்டரை அடித்த ஆ.ராசா

திமுகவில் ஒரு விஜயகாந்த்: நாக்கை மடக்கி தொண்டரை அடித்த ஆ.ராசா

வியாழன் , ஏப்ரல் 28,2016, பெரம்பலூர் மாவட்டம் புது வேட்டக்குடியில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தொண்டர் ஒருவரை தாக்கினார். பொதுவாக ஊடகங்களின் முன்னிலையில் தொண்டர்களை அடிப்பது கோபப்படுவது போன்ற செயல்களில் பிரபலமானவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இந்நிலையில் திமுகவில் ஒரு விஜயகாந்தை போல் ஆ.ராசா செயல்பட்டுள்ளார்.   புது வேட்டக்குடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டம் தாமதமாக தொடங்கியதால் குவிந்திருந்த

ஆர்.கே.நகர் தொகுதி பாமக வேட்பாளர் ஆக்னஸ் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார்

ஆர்.கே.நகர் தொகுதி பாமக வேட்பாளர் ஆக்னஸ் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார்

வியாழன் , ஏப்ரல் 28,2016, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பாமக வேட்பாளராக ஆக்னஸ் போட்டியிடுகிறார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி வீடு ஒதுக்கீடு பெற்றுத்தருவதாக கூறி 1000க்கும் மேற்பட்டோரிடம் ஆக்னஸ் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  இதற்காக அவர் ஒவ்வொருவரிடமும் இருந்து  60ஆயிரம் முதல் 1லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.  பணம் கொடுத்தவர்களுக்கு

தி.மு.க. – காங்கிரஸ் கொள்ளை கூட்டணியை விரட்டியடியுங்கள் : மதுரையில் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

தி.மு.க. – காங்கிரஸ் கொள்ளை கூட்டணியை விரட்டியடியுங்கள்  : மதுரையில் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வியாழன் , ஏப்ரல் 28,2016, மதுரை: நிலக்கரியில் ஊழல், 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் என பல ஊழலை செய்த கொள்ளை கூட்டணியான திமுக – காங்கிரஸ் கூட்டணியினர் வாக்கு கேட்டு வந்தால் விரட்டியடியுங்கள் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் மே 16-ல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று மதுரை சுற்றுச்சாலை, பாண்டிகோயில் அருகில் உள்ள அருள்மிகு பாண்டி