அம்மா வழியில்,குழந்தைத் தொழிலாளர் முறையை களைந்திடிம் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது : முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி

அம்மா வழியில்,குழந்தைத் தொழிலாளர் முறையை களைந்திடிம் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது  : முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி

ஜூன் 12, 2017,திங்கள் கிழமை,   சென்னை : குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் களைந்திட, மாண்புமிகு அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், மாண்புமிகு அம்மா வழியில் செயல்படும் தமிழக

மலிவு விலை மணல் வீடு தேடி வரும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மலிவு விலை மணல் வீடு தேடி வரும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூன் 12, 2017,திங்கள் கிழமை, ஈரோடு :  இன்னும் ஒரு வாரத்தில் மலிவு விலையில் மணல் உங்கள் வீடு தேடி வரும் என்று ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.ஈரோட்டில் ரூ.692 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- பழமையும், பெருமையும் மிக்க ஈரோடு நகரம், கட்டமைப்பிலும், சாலை மேம்பாட்டிலும் சிறந்து விளங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் ஜெயலலிதா.

சென்னை நகருக்கு தினசரி 3 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்

சென்னை நகருக்கு தினசரி 3 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்

ஜூன் 11, 2017,ஞாயிற்றுகிழமை, கல் குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீரை சுத்திகரித்து சென்னையின் குடிநீர் தேவைக்காக தினமும் 3 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். மாங்காடு அருகே, சிக்கராயபுரத்தில் உள்ள கல் குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீரை சுத்திகரித்து சென்னையின் குடிநீர் தேவைக்காக  பயன்படுத்தும் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், “பருவமழை

புதுக்கோட்டையில் ரூ.231 கோடியில் மருத்துவக் கல்லூரி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

புதுக்கோட்டையில் ரூ.231 கோடியில் மருத்துவக் கல்லூரி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

ஜூன் 10,2017 ,சனிக்கிழமை,  புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி அமைக்க கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளி யிட்டார். அரசு கால்நடை பண்ணைக்குச் சொந்தமான இடத்தில் 127 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 11 மாதங்களில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. ரூ.231.22 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரியின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரியைத் திறந்து வைத்து 3,513 பேருக்கு ரூ.13 கோடி மதிப்பிலான

இரண்டாயிரம் பேருடன் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி

இரண்டாயிரம் பேருடன் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்தார்  முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி

ஜூன் 09, 2017,வெள்ளி கிழமை, சென்னை : சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் இன்று முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அ.திமு.க புரட்சி தலைவி அம்மா அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின் தொடக்கத்தில் முன்னணி அமைச்சராக வலம் வந்தவர் பரஞ்ஜோதி. திருச்சி மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூகத்தைச் சேர்ந்த இவர், முதலில் ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் நேருவை தோற்கடித்த பரஞ்ஜோதிக்கு 7 துறைகள் வழங்கினார் ஜெயலலிதா. மருத்துவர்