முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார் நடிகை நமீதா

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார் நடிகை நமீதா

ஞாயிறு, ஏப்ரல் 24,2016, திருச்சியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அ.தி.மு.க.வில் இணைந்தார். திருச்சி பொன்மலை ஜி. கார்னர் ரெயில்வே மைதானத்தில் நேற்று அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா கலந்து கொண்டு திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.முக வேட்பாளர்கள் 67 பேரை அறிமுகப்படுத்தி பேசினார். மாலை 5.50 மணிக்கு

தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்வராஜ் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்

தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்வராஜ் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்

ஞாயிறு, ஏப்ரல் 24,2016, தமிழக முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ் நேற்று ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் அம்மாவட்டத்தின் தி.மு.க. செயலாளராக கடந்த 1987-1993 ஆண்டுகளுக்கிடையே பொறுப்பு வகித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய இவர், கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று 2006-2011 ஆண்டுகளுக்கிடையே தி.மு.க. தலைமையில் அமைந்த தமிழ்நாடு அரசில் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.சமீபத்தில், தி.மு.க. தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் அக்கட்சியில்

வாரிசுகளைக் கொண்டாடாத கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும்: அதிமுகவில் இணைந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்

வாரிசுகளைக் கொண்டாடாத கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும்: அதிமுகவில் இணைந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்

ஞாயிறு, ஏப்ரல் 24,2016, வாரிசுகளை கொண்டாடாத கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவில் இணைந்த தமாகா மூத்தத் துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறினார்.  சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வரும், கட்சியின் பொதுச் செயலருமான ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சனிக்கிழமை எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் சந்தித்து, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.  அப்போது அவருடன் மாவட்டத் தலைவர்கள் வழக்குரைஞர் கே.மனோகரன் (கோவை மாநகர்), ஜி.ஆர்.கதிரவன் (மத்திய சென்னை) ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர்.  திமுக முன்னாள் அமைச்சரும் இணைந்தார்:

மோசடி செயல்களில் ஈடுபடும் தி.மு.க. மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

மோசடி செயல்களில் ஈடுபடும் தி.மு.க. மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

ஞாயிறு, ஏப்ரல் 24,2016, உரங்களின் விலை உயர்வுக்கு தி.மு.க.,வே காரணம், விவசாயிகள் தற்கொலை பற்றி ஊடகங்களில் தி.மு.க.,வினர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டிய முதல்வர் ஜெயலலிதா, மோசடி செயல்களில் ஈடுபடும் தி.மு.க.வை தேர்தல் ஆணையம் கண்கானித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி கூட்டத்தில் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் மே 16 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று ( சனிக்

கருணாநிதி இலங்கை தமிழருக்கு துரோகம் இழைத்துவிட்டார் : முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

கருணாநிதி இலங்கை தமிழருக்கு  துரோகம் இழைத்துவிட்டார் : முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

ஞாயிறு, ஏப்ரல் 24,2016, இலங்கைத் தமிழர் பிரச்னையில் பல கபட நாடகங்களை ஆடி, அவர்களுக்குத் துரோகம் இழைத்தவர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த 67 வேட்பாளர்களை ஆதரித்து மேலும் அவர் பேசியது: பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இலங்கை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு எதிராக கருப்புக்கொடி காண்பித்து நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு எதிராக கருப்புக்கொடி காண்பித்து நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சனி, ஏப்ரல் 23,2016, திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு, நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள், கருப்புக்கொடி காண்பித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியலில் நான் நடிகர் ரஜினிகாந்தை போல, பயந்து ஓடமாட்டேன் என்று கடந்த வாரம் பேசிய, தே.மு.தி.க., தலைவர் திரு. விஜயகாந்த், நேற்று திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள், விஜயகாந்துக்கு கருப்புக்கொடி காண்பித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் ரஜினிகாந்த் பற்றி தரக்குறைவாக பேசிய விஜயகாந்த்