ஆர்.கே.நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்களையும், சாதனைகளையும் LED திரை மூலம் ஒளிபரப்பி, நூதன முறையில் பிரச்சாரம்: பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதாவின்  மக்கள் நலத்திட்டங்களையும், சாதனைகளையும் LED திரை மூலம் ஒளிபரப்பி,  நூதன முறையில் பிரச்சாரம்: பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 22, 2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களையும், சாதனைகளையும் விளக்கும் குறும்படங்களை, அகண்ட LED திரை மூலம் ஒளிபரப்பி, ஆர்.கே.நகர் தொகுதியில் நூதன முறையில் பிரச்சாரம் செய்துவருவது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடும் வடசென்னை ஆர்.கே. நகர் தொகுதியில், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் வீடு வீடாகச் சென்று, முதலமைச்சரின் சரித்திர சாதனைகளையும் எண்ணற்ற நலத்திட்டங்களையும் எடுத்துக் கூறி, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு வாக்கு

அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி சி.ஏழுமலையை ஆதரித்து நடிகர் ராமராஜன் பிரசாரம்

அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி சி.ஏழுமலையை ஆதரித்து நடிகர் ராமராஜன் பிரசாரம்

வெள்ளி, ஏப்ரல் 22,2016, அதிமுக வேட்பாளரை ஆதரித்து திரைப்பட நடிகர் ராமராஜன் மேல்விஷாரம் நகரில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தார். ராணிப்பேட்டை சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி சி.ஏழுமலையை ஆதரித்து, மேல்விஷாரம் கத்தியவாடி சாலை சந்திப்பில் நடிகர் ராமராஜன் பிரசாரம் செய்து பேசியதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும் என்ற நோக்கில் விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கினார். ஆனால், திமுக தலைவர் கருணாநிதி வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை

வேட்பாளர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அலுவலகம் பூட்டு : ஆலங்குடியில் பரபரப்பு

வேட்பாளர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அலுவலகம் பூட்டு : ஆலங்குடியில் பரபரப்பு

வெள்ளி, ஏப்ரல் 22,2016, வேட்பாளர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலங்குடியில் திமுகவின் ஒரு தரப்பினர் கட்சி அலுவலகத்தை பூட்டிச்சென்றனர். ஆலங்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவர் வீ. மெய்யநாதன் அறிவிக்கப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். மாறாக, கடந்த ஏப். 13-ம் தேதி ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் சதீஷ் அறவிக்கப்பட்டார். இதையடுத்து, டாக்டர் சதீஷ் கட்சியினருக்கு அறிமுகம் இல்லாதவர், அதிமுக பின்னணியுடையவர் என மெய்யநாதனின் ஆதரவாளர்கள் ஆலங்குடி தொகுதியில் பல்வேறு

தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

வெள்ளி, ஏப்ரல் 22,2016, தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கிழக்கு தாம்பரம் ரயில் நிலையம் அருகில் கல்லூரி மாணவர்கள், பயணிகள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.  கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி வாக்கு சேகரித்தார். “”மக்களால் நான், மக்களுக்காக நான்” என்ற லட்சியத்துடன் தமிழக மக்கள் நலனுக்காக நாளும் உழைத்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்

சேலம் மாவட்டம் 16 தொகுதிகளில் அ.தி.மு.க. அரசு செய்த பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

சேலம் மாவட்டம் 16 தொகுதிகளில் அ.தி.மு.க. அரசு செய்த பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

வெள்ளி, ஏப்ரல் 22,2016, சேலம் கூத்தாடிபாளையத்தில் நடந்த பிரமாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார். அப்போது சேலம் மாவட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு செய்த பணிகள் குறித்து பட்டியலிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது., கடந்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ஒரு சில பணிகளைப் பற்றி மட்டும் இப்போது குறிப்பிட விரும்புகிறேன். 8.6 கீ.மீ. நீள எடப்பாடி புறவழிச் சாலைக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இது விரைந்து முடிக்கப்படும்.  சேலம் மாநகரில் 5 சாலைகள் சந்திப்பு அருகே 320

நாளை திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா

நாளை திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா

வெள்ளி, ஏப்ரல் 22,2016, முதலமைச்சர் ஜெயலலிதா நாளை(சனிக்கிழமை) திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.  தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் 7 தொகுதிகளில் களம் காண்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர்கள்-கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா தனது சூறாவளி பிரசாரத்தை கடந்த 9-ந்தேதி சென்னை தீவுத்திடலில் தொடங்கினார். 11-ந்தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலும், 13-ந் தேதி தர்மபுரியிலும், 15-ந்தேதி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலும்,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

வெள்ளி, ஏப்ரல் 22,2016, தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16-ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி இன்று தொடங்குகிறது. இதையொட்டி 234 தொகுதிகளிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:- தமிழக சட்டசபைக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வரும் 29-ம் தேதி வரைநடைபெறும் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு பரிசீலனை