ஐந்தாண்டுகளில் 11 லட்சத்து 49 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன, 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன – திமுக-வின் பொய்ப்பிரச்சாரத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதில்

ஐந்தாண்டுகளில் 11 லட்சத்து 49 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன, 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன – திமுக-வின் பொய்ப்பிரச்சாரத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதில்

செவ்வாய், ஏப்ரல் 19,2016, காஞ்சிப்புரத்தில் திங்கள் மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர்  ஜெயலலிதா பேசினார். அப்போது திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது, குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும், மக்களாட்சியை மலரச் செய்ய வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்டேன். நீங்களும் என்னுடைய வேண்டுகோளினை ஏற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்தினீர்கள். உங்களின் அமோக ஆதரவுடன்

2006-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை – முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

2006-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை – முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

செவ்வாய், ஏப்ரல் 19,2016, சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத பல வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளேன். கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க.தான் நிறைவேற்றவில்லை. 2006-ல் கொடுத்த தேர்தல் அறிக்கையையே இப்போதும் கொடுத்து கருணாநிதி ஏமாற்றியுள்ளார் என காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று காஞ்சிபுரம் மாவட்டம், வாரணவாசியில் நடந்த தேர்தல் பிரச்சார பிரம்மாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்தபோது அவருக்கு பொதுமக்கள் வழிநெடுக உற்சாக

பூரண மதுவிலக்கை கருணாநிதி அறிவிக்காதது ஏன்?: வாரணவாசி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கேள்வி

பூரண மதுவிலக்கை கருணாநிதி அறிவிக்காதது ஏன்?: வாரணவாசி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கேள்வி

செவ்வாய், ஏப்ரல் 19,2016, திமுக தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு குறித்து அறிவிக்காமல், டாஸ்மாக் கடையை மூடுவோம் என்று கூறியதன் மூலம் மீண்டும் தனியார் மது விற்பனையைக் கொண்டுவர சூழ்ச்சி செய்கிறார் கருணாநிதி என்று தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டினார். காஞ்சிபுரம் அருகே வாரணவாசியில், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 18 சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, திங்கள்கிழமை நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர்

திமுகவினரின் வீடுகளில் கூட அம்மா ஜெயலலிதா வாழ்ந்து கொண்டிருக்கிறார் : கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

திமுகவினரின் வீடுகளில் கூட அம்மா ஜெயலலிதா வாழ்ந்து கொண்டிருக்கிறார் : கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

திங்கள் , ஏப்ரல் 18,2016, விருதுநகர் மாவட்டம் – திருத்தங்கல்லில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவகாசி தொகுதியின் வேட்பாளரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்  திமுகவினரின் வீடுகளில் கூட, திட்டங்கள் வாயிலாக அம்மாவின் உருவப்படம் இருக்கிறது. அவர் அங்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பெருமிதமாக கூறினார். மேலும் ஸ்டாலின் போன்றவர்கள் வெளியில் வந்து  வாய்ச் சவடால் விடுகின்றனர். வரும் தேர்தலில் திமுக, மக்கள் நலக் கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும்

மகாவீர் ஜெயந்தி : முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

மகாவீர் ஜெயந்தி : முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

திங்கள் , ஏப்ரல் 18,2016, பகவான் மகாவீரர் பிறந்த திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் சமண சமய பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா இதயம் கனிந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள மகாவீர் ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில், பகவான் மகாவீரர் பிறந்த திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரராக விளங்கிய பகவான்

தமிழக சட்டமன்ற தேர்தல், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் திருத்தப் பட்டியல்,முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு : 3 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் திருத்தப் பட்டியல்,முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு : 3 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

திங்கள் , ஏப்ரல் 18,2016, சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலுக்கான அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களின் திருத்த பட்டியலை, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வரும் மே 16-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர்களுக்கு பதிலாக கழக அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்படி, திருச்சி கிழக்கு-வெல்ல மண்டி