மேட்டூர் அ.தி.மு.க.வேட்பாளர் செம்மலையை வெற்றி பெற செய்ய வேண்டும் : அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

மேட்டூர் அ.தி.மு.க.வேட்பாளர் செம்மலையை வெற்றி பெற செய்ய வேண்டும் : அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

ஞாயிறு, ஏப்ரல் 17,2016, மேட்டூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கூறினார். மேட்டூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மேட்டூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார். மேட்டூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் செம்மலை, முன்னாள் எம்.எல்.ஏ. அர்ச்சுனன், தொகுதி செயலாளர் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்

முதல்வர் ஜெயலலிதா நாளை காஞ்சீபுரம் அருகே வாரணவாசியில் தேர்தல் பிரசாரம் :18 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்

முதல்வர் ஜெயலலிதா நாளை காஞ்சீபுரம் அருகே வாரணவாசியில் தேர்தல் பிரசாரம் :18 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்

ஞாயிறு, ஏப்ரல் 17,2016, காஞ்சீபுரம் அருகே வாரணவாசியில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு 18 தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். காஞ்சீபுரம் அருகே உள்ள வாரணவாசியில் நாளை(திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.இதில் தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கலந்து கொண்டு காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர்(தனி), பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர்(தனி), மதுராந்தகம்(தனி), உத்திரமேரூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி(தனி), திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி (தனி),

வேட்பாளர்கள் முன்னிலையில் தி.மு.க.வினரின் கோஷ்டி மோதலால் சேலத்தில் பரபரப்பு

வேட்பாளர்கள் முன்னிலையில் தி.மு.க.வினரின் கோஷ்டி மோதலால் சேலத்தில் பரபரப்பு

ஞாயிறு, ஏப்ரல் 17,2016, சேலத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தபோது, வேட்பாளர்கள் முன்னிலையில் தி.மு.க.வினர் கோஷ்டியாக மோதிக்கொண்டனர். சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.வில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு மற்றும் ஓமலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் அடங்குகிறது. இந்த 4 தொகுதிகளிலும் தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, சேலம் வடக்கு தொகுதியில் மாவட்ட செயலாளர் வக்கீல் ஆர்.ராஜேந்திரன், சேலம் தெற்கு தொகுதியில் முன்னாள் மாநகர துணை செயலாளர் குணசேகரன், சேலம் மேற்கு

போடிநாயக்கனூரில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு

போடிநாயக்கனூரில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு

ஞாயிறு, ஏப்ரல் 17,2016, போடி தொகுதியில் தலித் மக்கள் வசிக்கும் பகுதிககளில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேனி மாவட்டம், போடி சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கடந்த தேர்தலில் தோல்வியடைந்த லட்சுமணன் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். போடி தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்கள், குடியிருப்பு பகுதிகளில் முதற்கட்டமாக பிரச்சாரத்தை முடிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் தாழ்த்தப்பட்டோரிடம் மிக நெருங்கிச்

தி.மு.க.வுக்கு நெருக்கடி : வேட்பாளரை மாற்றக் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி திமுக நிர்வாகி தற்கொலை மிரட்டல்

தி.மு.க.வுக்கு நெருக்கடி : வேட்பாளரை மாற்றக் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி திமுக நிர்வாகி தற்கொலை மிரட்டல்

ஞாயிறு, ஏப்ரல் 17,2016, தமிழகம் முழுவதும் தி.மு.க.வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர்களை மாற்றக்கோரி கட்சியினர் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். நீலகிரி, ஆம்பூர், நெல்லை போன்ற இடங்களில் நேற்றும் போராட்டம் நடைப்பெற்றது. ஏற்கனவே, ஆலங்குடி, மண்ணச்சநல்லூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை மாற்றக்கோரி தி.மு.க.வினரே போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் மைதீன்கானை மாற்றக் கோரி திமுக நிர்வாகி ஒருவர் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

மக்களுக்காகவே வாழ்கிற முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்குவோம் – சமக மகளிரணித் தலைவி ராதிகா சரத்குமார் பேச்சு

மக்களுக்காகவே வாழ்கிற முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்குவோம் – சமக மகளிரணித் தலைவி ராதிகா சரத்குமார் பேச்சு

ஞாயிறு, ஏப்ரல் 17,2016, மக்களுக்காகவே வாழ்கிற முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்குவோம்  என்றார் சமக மகளிரணித் தலைவி ராதிகா சரத்குமார். கச்சத்தீவை பற்றிப் பேச திமுகவுக்கு தகுதி இல்லை என்றும் அவர் கூறினார்.   திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை ஆதரித்து புன்னக்காயல், ஆத்தூர், குரும்பூர் மற்றும் ஆழ்வார்திருநகரி ஒன்றிய பகுதியில் சரத்குமாரின் மனைவியும் சமக மகளிரணித் தலைவியுமான ராதிகா சரத்குமார் பிரசாரம் செய்தார்.  அப்போது அவர் பேசியதாவது: கச்சத்தீவை மீட்போமென திமுகவினர் கூறுகின்றனர்.