தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆதரவு அளித்தமைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி

தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆதரவு அளித்தமைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி

வெள்ளி, ஏப்ரல் 15,2016, அடுத்த மாதம் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு, மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், உளப்பூர்வமான ஆதரவை அளித்துள்ளமைக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா, நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா, மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் திரு. J. சீனிமுஹம்மதுவுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 5 ஆண்டுகளில், இந்திய நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், உலக நாடுகள்

வேலூர் அணைக்கட்டு தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி,திமுக மாவட்ட அலுவலகத்தை அக்கட்சி தொண்டர்களே சூறையாடியதால் பரபரப்பு : போலீசார் குவிப்பு

வேலூர் அணைக்கட்டு தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி,திமுக மாவட்ட அலுவலகத்தை அக்கட்சி தொண்டர்களே சூறையாடியதால் பரபரப்பு : போலீசார் குவிப்பு

வெள்ளி, ஏப்ரல் 15,2016, வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தி.மு.க வேட்பாளரை மாற்ற கோரி தி.மு.க மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., முன்னாள் மேயரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தி.மு.க வேட்பாளர் பட்டியல் புதன் கிழமை  வெளியிடப்பட்டது. இதில், வேலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் 10 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது. இதில் அணைக்கட்டு தொகுதி வேட்பாளராக மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை மாற்ற வேண்டும், அணைக்கட்டு ஒன்றிய செயலாளர்

அருப்புக்கோட்டையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம்

அருப்புக்கோட்டையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம்

வெள்ளி, ஏப்ரல் 15,2016, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து இரட்டைஇலை சின்னத்தில் வாக்கு கேட்டு இன்று வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் பிரச்சாரம் செய்கிறார்.   இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பலலட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இன்று முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார். இதை முன்னிட்டு அருப்புக்கோட்டை காந்தி நகர் பைபாஸ் சாலையில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பல லட்சம் பேர் அமரக்

டாக்டர் அம்பேத்கர் 126-வது பிறந்த நாள் : அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா, மலர்தூவி மரியாதை

டாக்டர் அம்பேத்கர் 126-வது பிறந்த நாள் : அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா, மலர்தூவி மரியாதை

வெள்ளி, ஏப்ரல் 15,2016, டாக்டர் அம்பேத்கரின் 126-வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.இதையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப் படத்திற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார். சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 126-வது பிறந்தநாளை யொட்டி, தமிழகம் முழுவதும் அவரது திருவுருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, மேற்கு மாவட்ட கழகம் சார்பில், வாலாஜாபாத், குன்றத்தூர் மற்றும் ஓரிக்கை பகுதிகளில் அமைந்துள்ள

பாளையங்கோட்டை திமுக வேட்பாளர் மைதீன்கானுக்கு எதிர்ப்பு – கட்சியினர் மோதல்

பாளையங்கோட்டை திமுக வேட்பாளர் மைதீன்கானுக்கு எதிர்ப்பு – கட்சியினர் மோதல்

வியாழன் , ஏப்ரல் 14,2016, பாளையங்கோட்டை தொகுதியில் டி.பி.எம். மைதீன்கான் போட்டியிட மீண்டும் வாய்ப்பளித்ததால் அதிருப்தியடைந்த  திமுகவினர் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக  வெளியிட்டது. இதில் பாளையங்கோட்டை தொகுதியில் 4-வது முறையாக போட்டியிட முன்னாள் அமைச்சரான டி பி எம் மைதீன்கானுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுவின் பிரதிநிதிகள் அந்தோணி, ரைமண்டு உள்ளிட்டோர் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் திரண்டனர். அங்கு மைதீன்கானை கண்டித்தும், வேட்பாளரை மாற்றக்