அ.தி.மு.க. அணியில் கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் : சரத்குமார் திருச்செந்தூர், கருணாஸ் திருவாடானையில் போட்டி

அ.தி.மு.க. அணியில் கூட்டணி கட்சிகளுக்கு  7 தொகுதிகள் : சரத்குமார் திருச்செந்தூர், கருணாஸ் திருவாடானையில் போட்டி

செவ்வாய், ஏப்ரல் 05,2016, சரத்குமார் தலைமையிலான சமத்துவமக்கள் கட்சிக்கு திருச்செந்தூர் தொகுதியும், நடிகர் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படைக்கு திருவாடானை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.  அ.தி.மு.க தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:- தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்: 1. டாக்டர் செ.கு. தமிழரசன் (இந்திய குடியரசு கட்சித் தலைவர்) – மதுராந்தகம் (தனி) 2. ஆர்.சரத்குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்) – திருச்செந்தூர் 3. உ.தனியரசு

227 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு : ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் போட்டி

227 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு : ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் போட்டி

செவ்வாய், ஏப்ரல் 05,2016, சட்டமன்றத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 227 வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்ட பட்டியலில் தெரிவித்திருப்பதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்துஎடுத்த முடிவின்படி, 16.5.2016 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைபொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற தீவிர பணியாற்ற வேண்டும் அ.தி.மு.க.ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற தீவிர பணியாற்ற வேண்டும் அ.தி.மு.க.ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

திங்கள் , ஏப்ரல் 04,2016, கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற தீவிர பணியாற்ற வேண்டும் என்று பரங்கிப்பேட்டையில் நடந்த அக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பரங்கிப்பேட்டை ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் பரங்கிப்பேட்டையில் நடந்தது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமை தாங்கினார். சந்திரகாசி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் செல்விராமஜெயம், ஒன்றியக்குழு தலைவர்கள் அசோகன், பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மாநில திட்டங்கள் குறித்து பேசி உள்ளேன்: மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு வெங்கய்யா நாயுடு பதிலடி

முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மாநில திட்டங்கள் குறித்து பேசி உள்ளேன்: மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு வெங்கய்யா நாயுடு பதிலடி

திங்கள் , ஏப்ரல் 04,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை 2 முறை சந்தித்து திட்டங்கள் குறித்து பேசியுள்ளேன் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். இதன் மூலம் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலின் குற்றச்சாட்டு பொய் என்பது அம்பலமாகி உள்ளது. பாராளுமன்ற தேர்தல் முடிந்து பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்ற பிறகு, முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசினார். அப்போது தமிழக திட்டங்கள் தொடர்பாக விவாதித்த அவர் பிரதமரிடம் மகஜர் ஒன்றையும் அளித்தார்.

அதிமுக ஆட்சியில் தான் தொழில் வளர்ச்சி அதிகரித்தது : கருணாநிதிக்கு அமைச்சர் தங்கமணி காட்டமான பதில்

அதிமுக ஆட்சியில் தான் தொழில் வளர்ச்சி அதிகரித்தது : கருணாநிதிக்கு அமைச்சர் தங்கமணி காட்டமான பதில்

திங்கட்கிழமை, ஏப்ரல் 04, 2016, கருணாநிதியின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து அதிமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரித்தது என தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”தமிழகத்தில் அறிவிக்கப்பட்டதில், குறைந்த அளவே முதலீடு பெறப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 1991-ஆம் ஆண்டுக்குப் பின்பு, இந்தியாவில் பாதுகாப்பு, வெடிமருந்து துறை போன்ற சில துறைகள்

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. உட்பட பல்வேறு கட்சியினர் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த  சுயேச்சை எம்.எல்.ஏ. உட்பட பல்வேறு கட்சியினர் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்

திங்கட்கிழமை, ஏப்ரல் 04, 2016, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை இன்று புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சியினரும் 2 குழுக்‍களாக நேரில் சந்தித்து தங்களை அ.இ.அ.தி.மு.க.வில் இணைத்துகொண்டனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை இன்று புதுச்சேரி மாநிலம், நிரவி-திருப்பட்டினம் தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எம்.சி. சிவக்குமார்- என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புதுச்சேரி மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழக முன்னாள் தலைவர் திரு.

தமிழக விவசாயிகள் சங்கத்தினர் முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு : தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிப்பு

தமிழக விவசாயிகள் சங்கத்தினர் முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு : தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிப்பு

திங்கட்கிழமை, ஏப்ரல் 04, 2016, சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொது செயலாளர் சுந்தரம் சந்தித்து சட்டமன்றத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு முழுஆதரவை தெரிவித்தார்.  இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை  நேற்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர்  மு.சுந்தரம் தலைமையில், அச்சங்கத்தின் தலைவர் சின்னச்சாமி, பொருளாளர். வேலுமணி, தருமபுரி மாவட்ட இளைஞர் அணிதுணைச் செயலாளர் பன்னீர்செல்வம்,