அ.தி.மு.க.வில் எந்த வித பிளவும் இல்லை,எல்லோரும் நண்பர்கள் : துணை சபாநாயகர் தம்பி துரை பேச்சு

அ.தி.மு.க.வில் எந்த வித பிளவும் இல்லை,எல்லோரும் நண்பர்கள் : துணை சபாநாயகர் தம்பி துரை பேச்சு

ஜூன் 05, 2017,திங்கள் கிழமை,  கரூர் : கரூர் பசுபதிபாளையம் செல்வம் நகரில் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. விழாவில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை பேசும்போது, இந்த ஆட்சி நிலையான ஆட்சி. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி கொண்டு வரும் ஆட்சி. இந்த ஆட்சி தொடர்ந்து 4 ஆண்டுகள் நீடிக்கும். சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். தமிழகத்தில் அ.தி.மு.க.

அ.தி.மு.க. வின் இரு அணிகளும் இணைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது : வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி

அ.தி.மு.க. வின் இரு அணிகளும் இணைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது : வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி

ஜூன் 04, 2017,ஞாயிற்றுகிழமை, தஞ்சாவூர் : அ.தி.மு.க. வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் ஒட்டு மொத்த எண்ணம். இணைக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று வைத்திலிங்கம் எம்.பி. கூறினார். தஞ்சை அருகே உள்ள கீழவேங்கை நாட்டில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் ஒட்டு மொத்த எண்ணம். இணைக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது உள்ள

கல்வித்துறையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் : அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

கல்வித்துறையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் : அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

ஜூன் 03,2017 ,சனிக்கிழமை, வேலூர் ; இந்திய அளவில் தமிழகம் கல்வித்துறையில் முதல் இடம் வகித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதத்துடன் கூறினார். வேலூரில் நடந்த நிகழ்ச்சியில்,  6 மாவட்டங்களில் உள்ள மெட்ரிகுலேசன் மற்றும் நர்சரி பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார ஆணைகளை அவர் வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,இந்திய அளவில் தமிழகம் கல்வித்துறையில் முதல் இடம் வகித்து வருவதாக பெருமிதத்துடன் கூறினார். கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும், தற்காலிக ஆசிரியர்கள், கணினி

யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

ஜூன் 03,2017 ,சனிக்கிழமை, காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா நான்கு லட்சம் வீதம் 16 லட்சம் வழங்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், குறிச்சி மற்றும் வெள்ளலூர் கிராமத்தில் நேற்று அதிகாலை காட்டு யானைகள் கூட்டமாகப் புகுந்து, வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்த குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகள் காயத்திரி, வெள்ளலூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி நாகரத்தினம், மாரியப்பன் என்பவரின்

சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கும் வரை தர்ம யுத்தம் தொடரும் : ஓ.பன்னீர்செல்வம்

சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கும் வரை தர்ம யுத்தம் தொடரும் : ஓ.பன்னீர்செல்வம்

ஜூன் 02, 2017,வெள்ளி கிழமை, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கும் வரை தர்ம யுத்தம் தொடரும் என நாகையில் நேற்று நடந்த அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் நாகை மாவட்ட அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) அணி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் விஜயபாலன்,

முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு ரூ.3.45 லட்சம் கல்வி ஊக்கத்தொகையை வழங்கினார் அமைச்சர் செல்லூர் ராஜூ

முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு ரூ.3.45 லட்சம் கல்வி ஊக்கத்தொகையை வழங்கினார் அமைச்சர் செல்லூர் ராஜூ

ஜூன் 1  2017,  வியாழக்கிழமை, சென்னை : 10-வது தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழக தின விழா ராணுவ நிறுவன மையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் 18 பேருக்கு ரூ.3,75,000 கல்வி உதவித் தொகையும், பணியாளர் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் பணியின் போது இறந்த 3 பணியாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வீதம் விபத்து உதவித் தொகையும், அமைச்சர் செல்லூர்