வெற்றிக்கான பணிகள் அனைத்தையும் தொடங்கிடுவீர் தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வெற்றிக்கான பணிகள் அனைத்தையும் தொடங்கிடுவீர் தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வெள்ளி, ஏப்ரல் 01,2016, தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம். சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற அ.தி.மு.க.வினர் சூளுரைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அன்புக் கட்டளையிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலையட்டி, தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். அதன்படி, தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “தீய சக்தியின் அராஜகத்துக்கும், ஊழலுக்கும், சூறையாடலுக்கும், ஒழுக்கக் கேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க உங்களால் மட்டும் தான்

சிறுதாவூர் பங்களாவில் பல ஆயிரம் கோடி பதுக்கியதாக அவதூறு பிரச்சாரம் : வைகோ மீது 2 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு

சிறுதாவூர் பங்களாவில் பல ஆயிரம் கோடி பதுக்கியதாக அவதூறு பிரச்சாரம் : வைகோ மீது 2 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு

வெள்ளி, ஏப்ரல் 01,2016, சிறுதாவூர் பங்களாவில் பல ஆயிரம் கோடி பதுக்கியுள்ளதாக, அவதூறு பரப்பியதாக காஞ்சிபுரம் அதிமுக மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கொடுத்த புகார் அடிப்படையில், வைகோ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை தொடங்கியுள்ளனர். காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு சென்னையை அடுத்த திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- பல ஆயிரம் கோடிபதுக்கியதாக குற்றச்சாட்டு 29.3.2016

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் வீர மரணமடைந்த விஜயராஜின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் வீர மரணமடைந்த விஜயராஜின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

வெள்ளி, ஏப்ரல் 01,2016, சத்திஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் வைத்த நிலக்கண்ணி வெடித் தாக்குதலில் வீரமரணம் எய்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையில் உதவி சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அம்பத்தூரைச் சேர்ந்த விஜயராஜ்  மரணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். சத்தீஷ்கர் மாநிலத்தில் தண்டேவாடா பகுதியில் நேற்று முன்தினம் மத்திய பாதுகாப்பு படையினர் ஒரு மினி லாரியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த நிலக்கண்ணி வெடித்ததில் மினி லாரி பல அடி தூரத்துக்கு

பராமரிப்பு இல்லாமல் எம்.ஜி.ஆரின் பிரச்சார வேனை பாழாக்கிய விஜயகாந்த்

பராமரிப்பு இல்லாமல் எம்.ஜி.ஆரின் பிரச்சார வேனை பாழாக்கிய விஜயகாந்த்

வியாழக்கிழமை, மார்ச் 31, 2016, எம்.ஜி.ஆர்., வெளிர் நீல நிற வேனை, தன் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தினார். அவரது மறைவிற்கு பின், அந்த வாகனம், ராமாவரத்தில் உள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியிடம் இருந்து, அந்த வேனை, விஜயகாந்த் கேட்டு பெற்றார். கடந்த 2005ம் ஆண்டு, செப்., மாதம் தே.மு.தி.க.,வை துவங்கிய போது, மதுரையில், விஜயகாந்த் மாநாடு நடத்தினார். அப்போது, எம்.ஜி.ஆர்., பயன்படுத்திய பிரசார வேனில், அவர் மேடைக்கு வந்தார். ஜானகி, அதை தனக்கு

கருணாநிதி பச்சை தமிழன் அல்ல பச்சோந்தித் தமிழன் : மதுரை பொதுக்கூட்டத்தில் விந்தியா தாக்கு

கருணாநிதி பச்சை தமிழன் அல்ல பச்சோந்தித் தமிழன் : மதுரை பொதுக்கூட்டத்தில் விந்தியா தாக்கு

வியாழன் , மார்ச் 31,2016, மதுரை அ.தி.மு.க. நகர் கழக செயலாளர் செல்லூர் ராஜூ தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க.விற்கு ஒரு குட்டி பேச்சாளர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.ஆம் பள்ளிச் சிறுவனுக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த சிறுவன் ஜெயலலிதாவின் திட்டங்களை எடுத்துக்கூறி அடுக்கு மொழியில் அம்மாவின் புகழை அமர்க்களப்படுத்த கைதட்டளும், விசில் சத்தமமும் காதை கிழித்தது. இதை தொடர்ந்து, அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா பேசும்போது, ”பேசும் இடங்களுக்கு கூட்டம் வந்தால்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ”அம்மா உணவகம் திட்டம்” டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களிலும் அறிமுகமாகிறது

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ”அம்மா உணவகம் திட்டம்” டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களிலும் அறிமுகமாகிறது

வியாழன் , மார்ச் 31,2016, முதல்வர் ஜெயலலிதாவின் அற்புதத் திட்டமான ‘அம்மா உணவகம்’ திட்டத்தை டெல்லி, பீகார் மாநிலங்களிலும் அமல்படுத்த அம்மாநில அரசுகள் முடிவுசெய்துள்ளன. காலத்தால் அழியாத திட்டமான முதல்வர் ஜெயலலிதாவின் ”அம்மா உணவக திட்டம்” பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. டெல்லி மாநில அரசு அங்கு மலிவு விலை உணவுக் கடைகளை தொடங்க பட்ஜெட்டில்  10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், பீகார் மாநிலத்திலும், தமிழகத்தை பின் பற்றி இத்திட்டத்தை தொடங்குமாறு மத்திய அமைச்சர்

11-வது நாளாக இன்றும் அ.தி.மு.க.வேட்பாளர்கள் நேர்காணல் : முதல்வர் ஜெயலலிதாவே நேரில் நேர்காணல் நடத்துவதால் அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி

11-வது நாளாக இன்றும் அ.தி.மு.க.வேட்பாளர்கள் நேர்காணல் :  முதல்வர் ஜெயலலிதாவே நேரில் நேர்காணல் நடத்துவதால் அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி

புதன், மார்ச் 30,2016, சட்டசபை  தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா நேர்காணல் நடத்தி தேர்வு செய்து வருகிறார். அ.தி.மு.க. தலைமை கழகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களை கடந்த 6-ந்தேதி முதல் போயஸ் கார்டனுக்கு வரவழைத்து அவர்களை சந்தித்துப் பேசி நேர்காணல் நடத்துகிறார். மாவட்ட வாரியாக அ.தி.மு.க.வினர் இதில் கலந்து கொள்கிறார்கள். அவர்களிடம் ஜெயலலிதா பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரிக்கிறார். நேற்று சேலம், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இன்று

முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 69 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்கள் பயன்

முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 69 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்கள் பயன்

புதன், மார்ச் 30,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, செயல்படுத்தி வரும் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 69 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்கள் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றமடைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனால் லட்சோப லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறப்புத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கர்ப்பிணிப் பெண்களின் ஆரோகியத்திற்காக டாக்டர் முத்துலட்சுமிரெட்டி