தமிழக மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் எம்.ஜி.ஆரை பற்றி விமர்சனம் செய்த பிரேமலதாவிற்கு பொதுமக்கள் கடும் கண்டனம்

தமிழக மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் எம்.ஜி.ஆரை பற்றி விமர்சனம் செய்த பிரேமலதாவிற்கு பொதுமக்கள் கடும் கண்டனம்

புதன், மார்ச் 30,2016, தே.மு.தி.க. விஜயகாந்த், பொதுக்கூட்டங்களில் முன்னுக்குப் பின் முரணாகவும், குழப்பமாகவும் பேசி, கேலிக்கூத்துகளை அரங்கேற்றி வரும் நிலையில், அவரது மனைவி பிரேமலதா, தேர்தல் விதிமுறைகளை மீறி, அரசியல் கட்சித் தலைவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். இதன் உச்சக்கட்டமாக, தமிழகத்தில் பத்து ஆண்டு காலம் ஆட்சி நடத்தி, மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை பற்றியே பிரேமலதா விமர்சனம் செய்திருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் நேற்று

திமுகவில் வாரிசுகளுக்கு வாய்ப்பு : குமுறும் திமுக தொண்டர்கள்…!

திமுகவில் வாரிசுகளுக்கு வாய்ப்பு : குமுறும் திமுக தொண்டர்கள்…!

அதிமுகவை பொறுத்தவரை கீழ்மட்ட தொண்டர்களோ, கட்சி நிர்வாகிகளோ முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நினைத்தால் கோபுரம் இல்லையேல் அடிவாரம். தேநீர் கடை நடத்திய ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானது அதற்கு சாட்சி. அந்த நம்பிக்கையில்தான் 2016 சட்டசபை தேர்தலில் அதிமுகவில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ‘சீட்’   கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் திமுகவிலோ நிலைமை தலைகீழ். மாவட்டச் செயலாளர்களை மீறி யாரும் எம்.எல்.ஏ., ‘சீட்’  கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்ய முடியாது. மாவட்டச் செயலாளர்கள் கை நீட்டும் ஆட்களுக்குத்தான் எம்.எல்.ஏ., சீட். மாவட்டச்

கின்னஸ் சாதனை படைத்த பி.சுசீலாவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

கின்னஸ் சாதனை படைத்த பி.சுசீலாவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

புதன், மார்ச் 30,2016, கின்னஸ் சாதனை படைத்த பி.சுசீலாவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:- ‘‘தாங்கள் மிக அதிகமான  பாடல்களைப் பாடியதற் கென கின்னஸ் சாதனை படைத்துள்ளீர்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.   இந்த சாதனைக்கு எனது பாராட்டுதல்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் சிறிய வயதி லிருந்தே இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டு, தங்களது கடின உழைப்பால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு

மதுரை கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இளைஞரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் நிகழ்ச்சியை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு வெளியேறிய அன்புமணி ராமதாஸ்

மதுரை கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இளைஞரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் நிகழ்ச்சியை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு வெளியேறிய அன்புமணி ராமதாஸ்

புதன், மார்ச் 30,2016, மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இளைஞரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய பா.ம.க அன்புமணி, நிகழ்ச்சியை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு வெளியேறியது, அக்கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. மதுரையில் பா.ம.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் மகன் அன்புமணி, பொதுமக்களிடம் கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக பொதுமக்களை வலுக்கட்டாயமாக அழைத்துவந்த பா.ம.க.வினர், அங்கிருந்த சிலரிடம் தாங்கள் தயாரித்த கேள்வித் தாள்களை வழங்கி கேள்வி கேட்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.

படத்தில் பம்பரம் சுத்தி விளையாடுவதை போல் அரசியலை பார்க்கிறார் விஜயகாந்த் : அதிமுக சாதனை விளக்க கூட்டத்தில் ராமராஜன் பேச்சு

படத்தில் பம்பரம் சுத்தி விளையாடுவதை போல் அரசியலை பார்க்கிறார் விஜயகாந்த்  : அதிமுக சாதனை விளக்க கூட்டத்தில்  ராமராஜன் பேச்சு

புதன், மார்ச் 30,2016, சின்னகவுண்டர் படத்தில் குழந்தைகளோடு பம்பரம் சுத்தி விளையாடுவது போல் அல்ல அரசியல் என்று விஜயகாந்துக்கு, நடிகர் ராமராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் வையாபுரி மற்றும் ராமராஜன் கலந்து கொண்டு பேசினர்.  நடிகர் ராமராஜன் பேசும்போது சின்னகவுண்டர் படத்தில் குழந்தைகளோடு பம்பரம் சுத்தி விளையாடுவதை போல் விஜயகாந்த் அரசியலை பார்ப்பதாக கூறினார். மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுவதே புரியாது அவரெல்லாம்

வரும் சட்ட சபை தேர்தலில் அதிமுக-வுக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆதரவு

வரும் சட்ட சபை தேர்தலில் அதிமுக-வுக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆதரவு

புதன், மார்ச் 30,2016, வரும் சட்ட சபை தேர்தலில் அதிமுக-வுக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. தஞ்சையில், மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார்  செய்தியாளர்களிடம் கூறியதாவது; வரும் சட்ட சபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம். எங்களுக்கு 5 இடங்களை கேட்பது என்று முடிவு செய்துள்ளோம். குறிப்பாக முதுகுளத்தூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருமங்கலம், தஞ்சை மாவட்டத்தில் ஒரு தொகுதி ஆகியவற்றை கேட்போம். இதில் நான், சிவகங்கை தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள்