இன்று ஈஸ்டர் திருநாள்: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

இன்று ஈஸ்டர் திருநாள்: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஞாயிறு, மார்ச் 27,2016, அன்பின் திருவுருவான இயேசு பிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். இயேசு பிரான் போதித்த அன்பு, இரக்கம், பணிவு, ஈகை போன்ற உயரிய குணங்களை அனைவரும் பின்பற்றி தியாக உணர்வோடும், சகோதரத்துவத்தோடும், ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள ஈஸ்டர் திருநாள் வாழ்த்துச் செய்தியில், அன்பின் திருவுருவான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர்

அ.இ.அ.தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்கள் : ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்பு

அ.இ.அ.தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்கள் : ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்பு

சனி, மார்ச் 26,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கழக அரசின் சாதனைகளை விளக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் நகரக்கழகம் சார்பில், மஞ்சக்குப்பத்தில், கழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அமைச்சர் திரு. எம்.சி. சம்பத், தலைமைக்கழக பேச்சாளர் நடிகர் ஆனந்தராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தியுள்ள எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள்

கடலூர் மாவட்டத்தில் 26 ஆயிரம் பயனாளிகளுக்கு, ரூ.84 கோடி திருமண நிதியுதவி மற்றும் 105 கிலோ தாலிக்குத் தங்கம் வழங்கிய முதலமைச்சருக்கு பயனாளிகள் நன்றி

கடலூர் மாவட்டத்தில் 26 ஆயிரம் பயனாளிகளுக்கு, ரூ.84 கோடி திருமண நிதியுதவி மற்றும் 105 கிலோ தாலிக்குத் தங்கம் வழங்கிய முதலமைச்சருக்கு பயனாளிகள்  நன்றி

சனி, மார்ச் 26,2016, முதலமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில், தமிழக அரசின் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 26 ஆயிரம் பயனாளிகளுக்கு, 84 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திருமண நிதியுதவிக்கான காசோலையும், 105 கிலோ தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பயனடைந்த பொதுமக்கள், முதலமைச்சருக்கு, தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா, பெண்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், பொருளாதார ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாக்கவும் திட்டமிட்டு, படித்த ஏழைப் பெண்களின்

குமரி மாவட்டத்தில் திறக்கப்பட்ட நெல் சேமிப்புக் கிடங்குகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக விவசாயிகளும், உள்ளாட்சி அமைப்பும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு

குமரி மாவட்டத்தில் திறக்கப்பட்ட நெல் சேமிப்புக் கிடங்குகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக விவசாயிகளும், உள்ளாட்சி அமைப்பும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு

சனி, மார்ச் 26,2016, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்பேரில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அண்மையில் திறக்கப்பட்ட நெல் சேமிப்புக் கிடங்குகள், தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக விவசாயிகளும், உள்ளாட்சி அமைப்பும் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சைக்கு அடுத்தபடியாக நெல் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் ஆண்டிற்கு 2 முறை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, 2-ம் பருவ நெல் அறுவடைப்

ஆனைமலை ஒன்றிய அதிமுக செயலாளர் அப்புசாமி, மதுரை மாமன்ற உறுப்பினர் முத்துராஜா மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

ஆனைமலை ஒன்றிய அதிமுக செயலாளர் அப்புசாமி, மதுரை மாமன்ற உறுப்பினர் முத்துராஜா மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

சனி, மார்ச் 26,2016, ஆனைமலை ஒன்றிய அதிமுக செயலாளர் அப்புசாமி, மதுரை மாநகர் மாமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு: கோவை புறநகர் மாவட்டம் ஆனைமலை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.அப்புசாமி, உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்திக்கேட்டும்மதுரை மாநகர் மாவட்டம்,.மதுரை வடக்கு 2 ஆம் பகுதி 7 வது வட்டக்கழக செயலாளரும் மாநகராட்சி மன்ற

அதிமுக சார்பில் ஐந்தாவது நாளாக நடைபெற்ற வேட்பாளர் நேர்காணல் : 8 மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு

அதிமுக சார்பில் ஐந்தாவது நாளாக நடைபெற்ற வேட்பாளர் நேர்காணல் : 8 மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு

சனி, மார்ச் 26,2016, அ.தி.மு.க.வில் 5-வது நாளாக முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று வேட்பாளர் நேர்காணல் நடந்தது. இதற்காக 8 மாவட்ட நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருந்தனர். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேற்று 5-வது நாளாக வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த வேட்பாளர் நேர்காணலை நடத்தினார். அவருடன், அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களும் இருந்தனர். காலை 11.30 மணிக்கு தொடங்கிய