சர்வதேச நீதிமன்றத்தில் கருணாநிதியை நிறுத்த வேண்டும் : நாஞ்சில் சம்பத் ஆவேச பேச்சு

சர்வதேச நீதிமன்றத்தில் கருணாநிதியை நிறுத்த வேண்டும் : நாஞ்சில் சம்பத் ஆவேச பேச்சு

வியாழன் , மார்ச் 24,2016, திமுக தலைவர் கருணாநிதியை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என அதிமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார். வேலூர் மேற்கு மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் நரியம் பட்டு ஊராட்சியில் அதிமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அண்ணா திடலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் ரஞ்சித்குமார் வரவேற் றார். ஊராட்சி மன்றத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். ஒன்றிய எம்ஜிஆர் அணி இணைச்செயலாளர்

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதியாக மயிலாடுதுறை தொகுதி அமைய வேண்டும் : அமைச்சர் ஜெயபால் பேச்சு

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதியாக மயிலாடுதுறை தொகுதி அமைய வேண்டும் : அமைச்சர் ஜெயபால் பேச்சு

வியாழன் , மார்ச் 24,2016, மயிலாடுதுறை தொகுதியில் அ.தி.மு.க அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அமைச்சர் ஜெயபால் கூறினார். மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருவிழந்தூரில் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியகுழுத்தலைவருமான சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் செல்லையன், மாவட்ட இணைச்செயலாளர் மீனா, மாவட்ட துணைசெயலாளர் விஜயபாலன், தொகுதி செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாகை மாவட்ட அ.தி.மு.க.

சட்டமன்றத் தேர்தல் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் புதுச்சேரி அ.தி.மு.க.வினர் ஆலோசனை

சட்டமன்றத் தேர்தல் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் புதுச்சேரி அ.தி.மு.க.வினர் ஆலோசனை

வியாழன் , மார்ச் 24,2016, புதுச்சேரி சட்டமன்றத்தேர்தல் குறித்து புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன், தேர்தல் பிரிவு செயலாளர் கண்ணன் ஆகியோர் சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை பெற்றனர். இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை நேற்று புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன், எம்.எல்.ஏ., புதுச்சேரி மாநில தேர்தல் பிரிவுச் செயலாளர் கண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து, புதுச்சேரி

முதலமைச்சர் ஜெயலலிதாவை தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் கே.பி. அன்பழகன், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ஜி. ராமச்சந்திரன் ஆகியோர் சந்தித்து ஆசி பெற்றனர்

முதலமைச்சர் ஜெயலலிதாவை தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் கே.பி. அன்பழகன், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ஜி. ராமச்சந்திரன் ஆகியோர் சந்தித்து ஆசி பெற்றனர்

புதன், மார்ச் 23,2016, அ.இ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவை, தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ., கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. G. ராமச்சந்திரன் ஆகியோர் தனித்தனியே நேரில் சந்தித்து ஆசிபெற்றனர். அ.இ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதாவை, தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து ஆசிபெற்றார். கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள

சமத்துவ மக்கள் கட்சி அ.இ.அ.தி.மு.க.வுக்கு, ஆதரவு : முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த பின் சரத்குமார் அறிவிப்பு

சமத்துவ மக்கள் கட்சி அ.இ.அ.தி.மு.க.வுக்கு, ஆதரவு : முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த பின் சரத்குமார் அறிவிப்பு

புதன், மார்ச் 23,2016, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதாவை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் திரு. ஆர். சரத்குமார் நேரில் சந்தித்து, வரும் சட்டமன்றப் பேரவைத் பொதுத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.வுக்கு தனது கட்சியின் முழுமையான ஆதரவைத் தெரிவித்தார். வரும் மே மாதம் 16-ம் தேதி, சட்டமன்றப்பேரவை பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி. ஜெ ஜெயலலிதாவை, அகில இந்திய சமத்துவ மக்கள்

திருச்செந்தூரில் பாதாள சாக்கடையுடன் கூடிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தினை செயல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பக்தர்கள் நன்றி

திருச்செந்தூரில் பாதாள சாக்கடையுடன் கூடிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தினை செயல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பக்தர்கள் நன்றி

புதன், மார்ச் 23,2016, திருச்செந்தூரில் சுகாதாரத்தை பேணும் வகையில் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடையுடன் கூடிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தினை செயல்படுத்திய முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு பக்தர்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர். முருக கடவுளின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இதனையடுத்து பக்தர்களின் வசதிக்காக, 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடையுடன் கூடிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க