மலைவாழ் கிராம மக்கள் நலனுக்காக சுதாதார நிலையம், குழந்தைகள் சிகிச்சைக்காக தனிக்கட்டடம் அமைத்து தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொது மக்கள் நன்றி

மலைவாழ் கிராம மக்கள் நலனுக்காக சுதாதார நிலையம், குழந்தைகள் சிகிச்சைக்காக தனிக்கட்டடம் அமைத்து தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொது மக்கள் நன்றி

புதன், மார்ச் 23,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் எல்லா வளங்களும் பெறவேண்டும் என்ற உயரிய லட்சியத்துடன் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் மலைவாழ் கிராமக்களின் நலனுக்காக சுதாதார நிலையம், அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்திட தனிக் கட்டடம் உள்ளிட்டவை அமைத்து தரப்பட்டுள்ளன. இவற்றால் பயனடைந்துள்ள பொதுமக்கள், முதலமைச்சருக்கு நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்துள்ளனர். மாநகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களும்

கேரள மாநில சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க போட்டி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

கேரள மாநில சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க போட்டி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், மார்ச் 23,2016, கேரள மாநில சட்டசபைத்தேர்தலிலும் அ.தி.மு.க போட்டியிடும் என்று அ.தி.மு.க பொதுசெயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விடுத்த வேண்டுகோள் வருமாறு:- எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க என்னும் மாபெரும் பேரியக்கம், இந்திய அரசியல் வானில் மக்கள் நலன் காக்க உழைப்போருக்கெல்லாம். வழிகாட்டும் விண்மீனாக வலம் வந்து கொண்டிருந்த பொன்னான தருணம். இது கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக என்னுடைய அ.தி.மு.க நிகழ்த்தி வரும் எண்ணற்ற சாதனைகளில்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்க தடையில்லை : ராஜேஷ் லக்கானி அறிவிப்பு

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்க தடையில்லை : ராஜேஷ் லக்கானி அறிவிப்பு

புதன், மார்ச் 23,2016, முதலமைச்சரின் விரிவான மருத்து காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு புதிய அட்டைகள் வழங்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. நோயாளிகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் அவர்கள் உடனடியாக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு அதற்கான அட்டைகள் வழங்கப்பட்டு உடனடி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில்

முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில்,3-வது நாளாக அ.தி.மு.க.வில் வேட்பாளர் நேர்காணல்

முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில்,3-வது நாளாக அ.தி.மு.க.வில் வேட்பாளர் நேர்காணல்

புதன், மார்ச் 23,2016, முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், 3-வது நாளாக அ.தி.மு.க.வில் வேட்பாளர் நேர்காணல் நேற்று நடந்தது. 6 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளுக்கு மொத்தம் 96 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். வேட்பாளர் நேர்காணல் தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 26 ஆயிரத்து 174 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் இருந்து வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும்,

முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய திட்டமான திருமண நல உதவித் திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் 48,000 பேருக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்க பட்டுள்ளது

முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய திட்டமான திருமண நல உதவித் திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் 48,000 பேருக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்க பட்டுள்ளது

செவ்வாய், மார்ச் 22,2016, ஏழை எளிய பெண்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் சீரிய திட்டமான தாலிக்குத் தங்கம் மற்றும் திருமணநிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், வேலூர் மாவட்டத்தில் மட்டும் 195 கோடி ரூபாய் மதிப்பில், சுமார் 48 ஆயிரம் பெண்கள் பயனடைந்துள்ளனர். மக்கள் நலன் ஒன்றையே தனது குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். பெண்கள் அனைத்து துறைகளிலும்

தூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரை பூங்காவை அமைத்துக் கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

தூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரை பூங்காவை அமைத்துக் கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

செவ்வாய், மார்ச் 22,2016, தூத்துக்குடியில், தமிழக அரசால் உருவாக்கப்பட்ட முத்துநகர் கடற்கரை பூங்காவில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். இத்தகைய அழகான கடற்கரை பூங்காவை அமைத்துக் கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர். தூத்துக்குடியில் கடந்த 2013ஆம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா ஆண்டின் நினைவாக, திரேஸ்புரம் கடற்கரை அருகே, ஒருகோடியே 80 லட்சம் ரூபாய் செலவில், முத்துநகர் கடற்கரை பூங்காவை தமிழக அரசு உருவாக்கியது. இப்பூங்கா, மீன்வடிவில் அமைக்கப்பட்டுள்ள முகப்பு, அழகிய நிழற்குடைகள், சிறுவர்கள்

பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் தெருமுனைப் பிரச்சாரம் மற்றம் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்

பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும்  தெருமுனைப் பிரச்சாரம் மற்றம் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்

திங்கள் , மார்ச் 21,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கழக அரசின் சாதனைகளை விளக்கும் தெருமுனைப் பிரச்சாரம் மற்றம் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. வேலூர் கிழக்குமாவட்டம் கணியம்பாடி ஒன்றியக்கழகம் சார்பில் கணியம்பாடி பேருந்து நிலையம் பகுதியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கழக அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சென்னை கலைக் குழுவினர் நடத்திய ஆடல்-பாடல் நிகழ்ச்சியை பொதுமக்கள் வெகுவாக ரசித்தனர்.

அதிமுக வெற்றிக்காக சமத்துவ மக்கள் கழகம் பாடுபடும் :எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு

அதிமுக வெற்றிக்காக சமத்துவ மக்கள் கழகம் பாடுபடும் :எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு

திங்கள் , மார்ச் 21,2016, அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக சமத்துவ மக்கள் கழகம் பாடுபடும் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார். செங்குன்றத்தை அடுத்த புழல் பகுதியில் சமத்துவ மக்கள் கழக ஆலோசனைக் கூட்டம் அதன் மாவட்டச் செயலாளர் முனீஸ்வரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் கண்ணன், தங்கமுத்து, விநாயகமூர்த்தி, கராத்தே ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேசியதாவது: 234 தொகுதிகளிலும்