அரசு பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்வு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அரசு பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்வு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மே 30 2017 ,செவ்வாய்க்கிழமை, சென்னை : மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் 1981-ம் ஆண்டிலிருந்தே மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவற்றில் பார்வை குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் பாதிக் கப்பட்டோர் ஆகியோர்களுக்கு தலா 1

யார் உண்மையான துரோகி என்பதை ஆர்.கே.நகர் மக்கள் உணர்த்துவார்கள் : ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்த நிர்மலா பெரியசாமி பேட்டி

யார் உண்மையான துரோகி என்பதை ஆர்.கே.நகர் மக்கள் உணர்த்துவார்கள் : ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்த நிர்மலா பெரியசாமி பேட்டி

புதன்கிழமை, மார்ச் 22, 2017, சென்னை : யார் உண்மையான துரோகி என்பதை ஆர்.கே.நகர் மக்கள் உணர்த்துவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம்  அணியில் இணைந்த நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்  நிர்மலா பெரியசாமி நேற்று மாலை சென்னை அடையாறில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்து அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.அப்போது நிர்மலா பெரியசாமிக்கு பொன்னாடை அணிவித்து ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றார். நிர்மலா பெரியசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை, கே.பாண்டியராஜன், கே.பி.முனுசாமி மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? : நாளை இறுதி விசாரணை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? : நாளை இறுதி விசாரணை

செவ்வாய்க்கிழமை, மார்ச் 21, 2017, புதுடெல்லி : ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக தேர்தல் கமிஷன் நாளை நடத்தும் இறுதி விசாரணையில் அ.தி.மு.க.வின் இரு அணியினரும் நேரில் ஆஜர் ஆகிறார்கள். தமிழக முதலமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாள ராகவும் இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் சசிகலா அணியின் சார்பில் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணியின்

உண்மையான தொண்டர்கள் தங்கள் பக்கமே இருப்பதால் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் : மாபா பாண்டியராஜன்

உண்மையான தொண்டர்கள் தங்கள் பக்கமே இருப்பதால் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் : மாபா பாண்டியராஜன்

செவ்வாய்க்கிழமை, மார்ச் 21, 2017, சென்னை : அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தங்கள் பக்கமே இருப்பதால் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணியின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்திளார்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். தேர்தல் ஆணையரை சந்திக்கும் போது ஓபிஎஸ் அணி சார்பில் என்னென்ன கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் என செய்தியாளர்கள்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தட்சணமாற நாடார் சங்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தட்சணமாற நாடார் சங்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

திங்கள், மார்ச் 20, 2017, சென்னை : ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தட்சணமாற நாடார் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. வேட்பாளர் டி.டி.வி.தினகரனை சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர். இது குறித்து ,அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– தட்சணமாற நாடார் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.சபாபதி தலைமையில், அச்சங்கத்தின் செயலாளர் ஆர்.சண்முகவேல், இயக்குனர்கள் வி.எஸ்.கணேசன், வி.எஸ்.டி.பி.ராமர், ஆர்.தினகரன், சவுந்தராஜன், வி.எஸ்.வேல் ஆதித்தன், வி.தங்கவேல், வி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆதரவு

மறைந்த முதல்வர் அம்மாவின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டால் தீபாவுடன் இணைந்து செயல்பட தயார் : ஓ.பன்னீர்செல்வம்

மறைந்த முதல்வர் அம்மாவின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டால் தீபாவுடன் இணைந்து செயல்பட தயார் : ஓ.பன்னீர்செல்வம்

ஞாயிறு, மார்ச் 19, 2017,  பெரியகுளம் : மறைந்த முதல்வர் அம்மாவின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டால் தீபாவுடன் இணைந்து செயல்பட தயார் : ஓ.பன்னீர்செல்வம்  தீபாவுடன் இணைந்து செயல்பட தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- தேர்தல் ஆணையத்திடம் எங்கள் தரப்பு நியாயமான வாதங்களை முன்வைத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக தேர்தல் ஆணையம் மேலும் விவரங்கள் கேட்டு

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

மேகதாதுவில் கர்நாடக அரசு  அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

ஞாயிறு, மார்ச் 19, 2017,  சேலம் : மேகதாதுவில் அணை கட்ட ஒருகாலத்திலும் அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர், கோவை புதிய கலெக்டர் அலுவலகம் மற்றும் இதன் அருகே கட்டப்பட்டுள்ள மாவட்ட எஸ்.பி. அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார். பிறகு, பீளமேடு கொடிசியா அரங்கம் சென்றார். அங்கு, கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்