ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்ஷா நினைவு நாள் சுவரொட்டிகளால் திமுகவினர் கலக்கம்: கருத்து கூற ஸ்டாலின் மறுப்பு

ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்ஷா நினைவு நாள் சுவரொட்டிகளால் திமுகவினர் கலக்கம்: கருத்து கூற ஸ்டாலின் மறுப்பு

வெள்ளி, மார்ச் 18,2016, மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்ப ரான பெரம்பலூர் ஏ.எம்.சாதிக் பாட்ஷாவின் 5-ம் ஆண்டு நினைவஞ்சலி நேற்று அனுசரிக் கப்பட்டது. இதையொட்டி அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன. தேர்தல் நேரம் என்பதால் திமுகவினர் மேலும் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர். பரபரப்பான 2-ஜி அலைக் கற்றை முறைகேடு தொடர்பாக ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, சாதிக் பாட்ஷாவும் சிபிஐ விசாரணைக்கு உள்ளானார். இந்நிலையில், 2011 மார்ச் 16-ல் சென்னையில் உள்ள அவரது

2ஜி ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை அரங்கேற்றி தமிழகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியவர் கருணாநிதி : இந்திய கம்யூனிஸ்டு தலைவர் தா.பாண்டியன் குற்றச்சாட்டு

2ஜி ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை அரங்கேற்றி தமிழகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியவர் கருணாநிதி : இந்திய கம்யூனிஸ்டு தலைவர் தா.பாண்டியன் குற்றச்சாட்டு

வெள்ளி, மார்ச் 18,2016, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, 2ஜி ஊழல் உள்ளிட்ட தொலைத்தொடர்புத் துறையில் நடத்திய முறைகேட்டினால், தமிழகத்திற்கு மிகப்பெரும் அவமானத்தை ஏற்படுத்தியவர் கருணாநிதி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான திரு. தா. பாண்டியன், தமிழக மக்கள் வழங்கிய அதிகாரத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி தவறாகப் பயன்படுத்தி, தொலைத்தொடர்புத் துறையைக்

சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

வெள்ளி, மார்ச் 18,2016, சேலம் தாதகாப்பட்டியில் திமுக பிரமுகர் ஒருவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க வெள்ளிக் கொலுசுகள் பதுக்கி வைத்திருப்பதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பறக்கும் படை அதிகாரி முருகானந்தம், எஸ்ஐ ராஜமாணிக்கம் உள்ளிட்டோரை கொண்ட பறக்கும் படையினர், சேலம் தாதகாப்பட்டி இந்திராநகர் 55-வது வார்டு திமுக துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் (35) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். உதயசூரியன் சின்னத்துடன் திமுக தலைவர் கருணாநிதி, அக் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரது படங்களுடன்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை வீடு வீடாகச்சென்று கூறுங்கள் : அ.தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது மேயர் ராஜன்செல்லப்பா பேச்சு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை வீடு வீடாகச்சென்று கூறுங்கள் : அ.தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது மேயர் ராஜன்செல்லப்பா பேச்சு

வியாழன் , மார்ச் 17,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசின் சாதனைகளை வீடு வீடாக சென்று விளக்குவதன் மூலம் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று மேயர் ராஜன்செல்லப்பா கூறினார். ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொகுதி செயலாளர் நீதிபதி தலைமை தாங்கினார். நகர் செயலாளர் பூமா.ராஜா வரவேற்றுப் பேசினார். ஒன்றிய தலைவர்கள் பால்பாண்டி (உசிலம்பட்டி), பவளக்கொடி ராசுக்களை (செல்லம்பட்டி), முனியம்மாள்

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேண்டுகோள்

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேண்டுகோள்

வியாழன் , மார்ச் 17, வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவுரை கூறினார். ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி குழு (பூத் கமிட்டி) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்றுமாலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பழனிச்சாமி, தொகுதி செயலாளர்கள் ஜான், தம்பிமனோகரன் ஆகியோர்

நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட 40 கிலோ சந்தன கட்டைகள் அரைக்கும் பணி தொடங்கியது

நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட 40 கிலோ சந்தன கட்டைகள் அரைக்கும் பணி தொடங்கியது

வியாழன் , மார்ச் 17,2016, நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.4½ லட்சம் மதிப்பிலான 40 கிலோ சந்தனக்கட்டைகள் அரைக்கும் பணி தொடங்கியது. நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. சிறந்த மதநல்லிணக்க வழிபாட்டு தலமாக விளங்கும் இந்த தர்காவில், அமைதி வழியில் தனது அன்பால் விளங்கிய நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு 459-வது

கழகத்தினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, ஒரே குடும்பமாக இருந்து, சகோதரத்துவத்துடன் அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும் : தளவாய் சுந்தரம் வேண்டுகோள்

கழகத்தினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, ஒரே குடும்பமாக இருந்து, சகோதரத்துவத்துடன் அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும் : தளவாய் சுந்தரம் வேண்டுகோள்

வியாழன் , மார்ச் 17,2016, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி அவைத்தலைவர் பால்துரை தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் தம்பிதங்கம், அகஸ்தீஸ்வரம் பேரூர் செயலாளரும், பேரூராட்சி தலைவருமான சந்தையடி பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக குமரி மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:– முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்துள்ளார்.

வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக தேமுதிக நிர்வாகி வீட்டில் பதுக்கி வைத்த சுவர் கடிகாரங்கள் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிரடி நடவடிக்கை

வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக தேமுதிக நிர்வாகி வீட்டில் பதுக்கி வைத்த சுவர் கடிகாரங்கள் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிரடி நடவடிக்கை

வியாழன் , மார்ச் 17,2016, வரும் மே மாதம் 16-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடனே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனைத்தொடர்ந்து, தேர்தல் விதிமுறை மீறல்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் ஆங்காங்கே வாகன சோதனைகள் நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர், போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தேமுதிக நிர்வாகி ஒருவரின் வீட்டில் விஜயகாந்தின் புகைப்படம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்ற திருப்பூர்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்ற திருப்பூர்

வியாழன் , மார்ச் 17,2016, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில், திருப்பூர் பின்னலாடை தொழில் அழிவின் விளிம்புக்கு சென்ற நிலையில், 2011-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே திருப்பூர் முதலிடம் பெற்றுள்ளதாக பாராட்டு கிடைத்துள்ளது. இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். பின்னலாடை நகரம் என்றழைக்கப்படும் திருப்பூரில் ஆயிரத்து 500 பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள்,