அ.இ.அ.தி.மு.க கழக நிர்வாகிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை கலைநிகழ்ச்சிகள் நடத்தி நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம்

அ.இ.அ.தி.மு.க கழக நிர்வாகிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை கலைநிகழ்ச்சிகள் நடத்தி நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம்

புதன், மார்ச் 16,2016, அ.இ.அ.தி.மு.க. அரசின் வரலாற்று சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையிலும், இருசக்கர வாகன ஓட்டுனர்கள் தலைகவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும், ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் கலைநிகழ்ச்சிகளை கழக நிர்வாகிகள் நடத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு, ஏழை-எளியோருக்கு செயல்படுத்திவரும் எண்ணற்றத் திட்டங்கள், வரலாற்ற சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் நோக்கிலும், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தமிழகம் முழுவதும்

ஜல்லிக்கட்டு : தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்மறுப்பு

ஜல்லிக்கட்டு : தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்மறுப்பு

புதன், மார்ச் 16,2016, தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றதாக குற்றம்சாட்டி தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி விலங்கு நல ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்ததுடன், விசாரணையை ஜூலை 26–ந் தேதிக்கு ஒத்திவைத்தது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் தொடுத்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014–ம் ஆண்டு தடை விதித்தது. இதனால் தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை

தகுதியற்ற மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கிய வழக்கு : அன்புமணியின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி

தகுதியற்ற மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கிய வழக்கு : அன்புமணியின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி

புதன், மார்ச் 16,2016, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பாமக இளைாஞரணித் தலைவரான அன்புமணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, உத்தரப்பிரதேசம், மற்றும் மத்திய பிரதேசம் மாநிலஙகளில், குறிப்பாக, இந்தூரில் தகுதியற்ற மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கினார் என குற்றம் சாட்டது. இது குறித்த வழக்கு விசாரணையை சிபிஐ நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய தடை விதிக்க கோரி அன்பு மணி

வெள்ள நிவாரண நிதி விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய ஜாவடேகருக்கு மக்களவையில் அதிமுக அவைத்தலைவர் கண்டனம்

வெள்ள நிவாரண நிதி விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய  ஜாவடேகருக்கு மக்களவையில் அதிமுக அவைத்தலைவர் கண்டனம்

புதன், மார்ச் 16,2016, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜவடேகர் சமீபத்தில் கூறிய கருத்திற்கு மக்களவையில் அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்து கொண்ட அதிமுக அவைத்தலைவர் டாக்டர்.பி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து மக்களவையில் வேணுகோபால் பேசியதாவது: தமிழகத்தில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பொதுமக்களுக்கு பெருத்த நஷ்டமும், எதிர்பாராத பாதிப்புகளும் ஏற்பட்டன. இதை சமாளிக்கும் வகையில் தமிழக முதல் அமைச்சர் மத்திய அரசிடம் குறைந்தது ரூபாய் 25,000

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்துடன் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு : தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்துடன் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு : தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

புதன், மார்ச் 16,2016, சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்துடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார். ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தின் இந்திய தலைவர் ரகில் குர்ஷித் நேற்று காலை தலைமை செயலகம் வந்தார். அவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி டுவிட்டர் சமூக வலைதளத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்

கோவில்பட்டியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்வு :முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொதுமக்கள் நன்றி

கோவில்பட்டியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்வு :முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொதுமக்கள் நன்றி

செவ்வாய், மார்ச் 15,2016, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், வாகன உபயோகிப்பாளர்கள் நலன் கருதி முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க கோவில்பட்டியில் செயல்பட்டு வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் இங்கு ஓட்டுனர் உரிமம், சர்வதேச ஓட்டுனர் உரிமம், தடையில்லா சான்றிதழ்கள், மோட்டார்