தூத்துக்குடி மாவட்ட சிறுவணிக வியாபாரிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

தூத்துக்குடி மாவட்ட சிறுவணிக வியாபாரிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

புதன், மார்ச் 09,2016, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் சிறுவணிகர்களுக்கு 5 கோடியே 20 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, சிறுவணிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களின் தொழில் முற்றிலும் முடங்கியதால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து செய்வதறியாது திகைத்தனர். எனினும், முதலமைச்சர் செல்வி

“அம்மா”, முழு உடல் பரிசோதனைத் திட்டம் மற்றும் “அம்மா” மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம் இன்று முதல் ஆன்லைன்னில் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு

“அம்மா”, முழு உடல் பரிசோதனைத் திட்டம் மற்றும் “அம்மா” மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம் இன்று முதல் ஆன்லைன்னில் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு

புதன், மார்ச் 09,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டத்தில் ஆன்லைனில் பதிவு செய்து பரிசோதனை செய்துகொள்ளும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. உலக அளவில் சர்க்கரைநோயின் தலைநகராக விளங்கும் இந்தியாவில் நீரிழிவு மட்டுமின்றி, உடல் உறுப்புகளைப் பாதிக்கக் கூடிய அடிப்படை நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அனைவருக்கும் உடல் பரிசோதனை என்பது அத்தியாவசியத் தேவையாகிறது.

234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை ஆதரித்து கிராமங்களில் திண்ணை பிரசாரம் : இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் பேட்டி

234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை ஆதரித்து கிராமங்களில் திண்ணை பிரசாரம் : இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் பேட்டி

புதன், மார்ச் 09,2016, வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை ஆதரித்து கிராமங்களில் திண்ணை பிரசாரம் செய்வோம் என்று தர்மபுரியில் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார். இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ. தர்மபுரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை இந்திய குடியரசு கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. தமிழக முதல்–அமைச்சரின் சாதனை திட்டங்கள், ஏழை மக்களின்

மகளிர் தினத்தையொட்டி,தமிழக அரசு சார்பில் அவ்வையார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை

மகளிர் தினத்தையொட்டி,தமிழக அரசு சார்பில் அவ்வையார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை

புதன், மார்ச் 09,2016, உலக மகளிர் தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் சென்னையில் இன்று, அவ்வையார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. உலக மகளிர் தினத்தையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ் மூதாட்டி அவ்வையாரின் திருவுருவச் சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு. த. உதயச்சந்திரன், தமிழ் வளர்ச்சி துறை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு “பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் : மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு “பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் : மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை

புதன், மார்ச் 09,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு “பாரத ரத்னா’ விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் சசிகலா புஷ்பா செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தார். மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண் உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். அப்போது அதிமுக உறுப்பினர் சசிகலா புஷ்பா பேசியதாவது: “தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு