அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய நிர்வாகிகள் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய நிர்வாகிகள் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , மார்ச் 07,2016, அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு அமைப்பு ரீதியாக செயல்படும் 50 மாவட்டங்களின் நிர்வாகிகளை முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்து உள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு கூடுதல் நிர்வாகிகள் மற்றும் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களின் நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:- சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள்- பி.கார்த்தியாயினி (வேலூர் மாநகராட்சி

செயல்வேகம் மிக்க நாட்டின் மிகச்சிறந்த முதலமைச்சர் ஜெயலலிதா : டெல்லி மகளிர் பிரதிநிதிகள் மாநாட்டில் புகழாரம்

செயல்வேகம் மிக்க நாட்டின் மிகச்சிறந்த முதலமைச்சர் ஜெயலலிதா : டெல்லி மகளிர் பிரதிநிதிகள் மாநாட்டில் புகழாரம்

ஞாயிறு, மார்ச் 06,2016, நாட்டின் மிகச்சிறந்த முதலமைச்சர்களில் ஒருவராக செல்வி ஜெயலலிதா திகழ்கிறார் என்றும், செயல்வேகம் மிக்கவராக இருப்பதால் அவர் அனைவரது போற்றுதலுக்கும் உரியவர் என்றும் டெல்லி மகளிர் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளனர். “எழுச்சிமிகு இந்தியாவைக் கட்டமைக்கும் மகளிர் மக்கள்பிரதிநிதிகள்” என்ற தலைப்பிலான மாநாடு, டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று துவங்கியது. மக்களவை சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை, குடியரசுத் தலைவர் திரு. பிரணாப்

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது

திங்கள் , மார்ச் 07,2016, அதிமுக சார்பில் விருப்பமனுக்கள் தாக்கல் செய்திருந்தவர்களிடம் முதலமைச்சரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார். தமிழக சட்டமன்றத்தேர்தல் வரும் மே 16 ம்தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான அட்டவணை கடந்த 4 ம்தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்னரே அதிமுக தனது தேர்தல் பணியை தொடங்கிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா பெயரில் அமைந்திருக்கும் பேரவையின் சார்பில் வாக்குசேகரிப்பு முகவர்கள் நியமிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் விருப்பமனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழகம்

ஏழை, எளிய,மக்கள் பயன்பெறும் வகையில், சிறிய தெருக்களில் பயணிக்கும் வகையில் சிற்றுந்துகள் : முதலமைச்சருக்கு பொது மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

ஏழை, எளிய,மக்கள் பயன்பெறும் வகையில், சிறிய தெருக்களில் பயணிக்கும் வகையில் சிற்றுந்துகள் : முதலமைச்சருக்கு பொது மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

ஞாயிறு, மார்ச் 06,2016, சென்னை மாநகரின் குறுகலான தெருக்களில் வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சிற்றுந்துகளை இயக்கி வைத்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். முக்கிய சாலை சந்திப்புகளுக்குச் சென்று, பேருந்து சேவையை பயன்படுத்தி வந்த, ஏழை-எளிய மக்களுக்கு, சிற்றுந்து சேவைகள் மிகுந்து வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. இதனால், முதலமைச்சருக்கு அவர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். தமிழக மக்கள் நலன்கருதி, முதலமைச்சர் செல்வி. ஜெ ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி

வருகிற சட்டசபை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்வர் ஆவார்: ராதாரவி

வருகிற சட்டசபை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்வர் ஆவார்: ராதாரவி

ஞாயிறு, மார்ச் 06,2016, வருகிற சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக நடிகர் ராதாரவி கூறியுள்ளார். திருவண்ணாமலை அருகே சினிமா படப்பிடிப்பில் இருந்த நடிகர் ராதாரவி நேற்று பத்த்ரிகையளர்களை சந்தித்தார். எங்கு சென்றாலும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறினார். மேலும் கூறிய அவர், வருகிற சட்டசபை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்வர் ஆவார் என்றார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆசை இல்லை, அதற்காக பணமும்

முதலமைச்சர் ஜெயலலிதாவை புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள P.K. வைரமுத்து எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆசி பெற்றார்

முதலமைச்சர் ஜெயலலிதாவை புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள P.K. வைரமுத்து எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆசி பெற்றார்

ஞாயிறு, மார்ச் 06,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. P.K. வைரமுத்து எம்.எல்.ஏ.  நேற்று  நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவை,  நேற்று புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. P.K. வைரமுத்து எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.