தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 4,044 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 4,044 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

புதன், மார்ச் 02,2016, தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 4,044 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக்காட்சி மூலம் இதற்கான விழா நடைபெற்றது. அடுக்குமாடி குடியிருப்புகளின் விவரம்: சென்னை பார்த்தசாரதி நகர் திட்டப் பகுதியில் 128 அடுக்குமாடி குடியிருப்புகள், சத்தியவாணிமுத்து திட்டப் பகுதியில் 392 குடியிருப்புகள், நேரு பார்க் திட்டப் பகுதியில் 288 குடியிருப்புகள், லாக் நகர் திட்டப் பகுதியில் 304 குடியிருப்புகள், அண்டிமான்ய

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மேலும் புதிய சலுகைகள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மேலும் புதிய சலுகைகள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், மார்ச் 02,2016, மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மேலும் பல புதிய சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- கடந்த வடகிழக்கு பருவமழையின் போது ஒரு சில நாட்களில் பெய்த கன மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகின.  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை எனது தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. இந்த மழை வெள்ளத்தால் சிறு,

109 புதிய பேருந்துகள், 40 புதிய சிற்றுந்துகள் ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்

109 புதிய பேருந்துகள், 40 புதிய சிற்றுந்துகள் ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்

செவ்வாய், மார்ச் 01,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, 29 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 109 புதிய பேருந்துகள், 40 புதிய சிற்றுந்துகள் ஆகியவற்றை, தலைமைச் செயலகத்தில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 2 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 பணிமனைகளை திறந்து வைத்தார். சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 9 பேருந்துகள், சென்னை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 12

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்

செவ்வாய், மார்ச் 01,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், 10 கோடி ரூபாய் செலவில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் ஆகிய திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார். மேலும், 207 கோடியே 37 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்களை திறந்து வைத்து, 21 கோடியே 11

குறைந்த கட்டணத்தில் இணைய சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார்

குறைந்த கட்டணத்தில் இணைய சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார்

செவ்வாய், மார்ச் 01,2016, குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் இணைய சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார். அரசு கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிகவேக அகண்ட அலைவரிசை சேவைகள் (Broadband Services)  மற்றும் இதர இணைய சேவைகள் (Internet Services) குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார். அதன்படி குறைந்த கட்டணத்தில் இணைய

சுற்றுப்புற காற்று மாசு கண்காணிக்கும் வாகன சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

சுற்றுப்புற காற்று மாசு கண்காணிக்கும் வாகன சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

செவ்வாய், மார்ச் 01,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை மாநகரின் சுற்றுப்புற காற்று மாசின் அளவினை தொடர்ந்து கண்காணிக்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிலான நடமாடும் தொடர் சுற்றுப்புற காற்று மாசு கண்காணிக்கும் நிலைய வாகனத்தின் சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார். நடமாடும் காற்று கண்காணிப்பு நிலையத்தின் மூலம் சுற்றுப்புற காற்றில் கலந்துள்ள சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, அமோனியா, ஒசோன்,