முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்த, பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்டகால கனவுத்திட்டமான விசுவகுடி – கல்லாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்த, பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்டகால கனவுத்திட்டமான விசுவகுடி – கல்லாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு

திங்கள் , பெப்ரவரி 29,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த விசுவகுடி – கல்லாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் நேற்று  திறந்துவிடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை கிராமத்தில், விசுவகுடி அருகில் கல்லாறு ஓடையின் குறுக்கே 33 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக

தமது தலைமையிலான அரசு, மக்கள் நலனுக்காகவே ஒவ்வொரு திட்டத்தையும் தீட்டி செயல்படுத்தி வருகிறது :முதல்வர் ஜெயலலிதா பேருரை

தமது தலைமையிலான அரசு, மக்கள் நலனுக்காகவே ஒவ்வொரு திட்டத்தையும் தீட்டி செயல்படுத்தி வருகிறது :முதல்வர் ஜெயலலிதா பேருரை

திங்கள் , பெப்ரவரி 29,2016, கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் நலனுக்காகவே ஒவ்வொரு திட்டத்தையும் தீட்டி, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்துப் பிரிவினரின் வாழ்விலும் வளம் சேர்க்கும் விதமாக இந்தத் திட்டங்கள் உள்ளன என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். சென்னையில் உள்ள தனது தொகுதியான ராதாகிருஷ்ணன் நகரில் (ஆர்.கே.நகர்) அவர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ரூ.180.41 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கிவைத்தார். மேலும், பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி, காவலர் குடியிருப்புகள், அரசு கலை-அறிவியல் கல்லூரி, அம்மா

தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது: ஆர்.கே.நகரில் ரூ.180 கோடி நலத்திட்ட பணிகளை துவக்கிவைத்து முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது: ஆர்.கே.நகரில் ரூ.180 கோடி நலத்திட்ட பணிகளை துவக்கிவைத்து முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

ஞாயிறு, பெப்ரவரி 28,2016, ஆர்.கே. நகர் தொகுதியில் இன்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு  ரூ. 180.41 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா,’ஆர்.கே. நகர் தொகுதியை என் வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன் ” என்றும் தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றும் கூறினார். மேலும் முதல்வர் கூறுகையில், தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலையானது ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் நிம்மதியாக வாழும் வகையில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

நாட்டை ஆள தகுதியான நபர் யார்? : முதல்வர் ஜெயலலிதா கூறிய குட்டிக்கதை

நாட்டை ஆள தகுதியான நபர் யார்? : முதல்வர் ஜெயலலிதா கூறிய குட்டிக்கதை

ஞாயிறு, பெப்ரவரி 28,2016, தன் நலன், தன் குடும்ப நலன் பாராது உழைப்பவரே நாட்டை ஆளுவதற்கு தகுதியான நபர் என முதல்வர் ஜெயலலிதா குட்டி கதை மூலம் விளக்கிக் கூறினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறிய குட்டிக் கதை: ஓரு ஊரில் அரசர் ஒருவர் தனக்கு அடுத்தபடியாக நாட்டை ஆள, தகுதியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கென்று சில போட்டிகளை வைத்தார்.  அதில் பல

ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஒருபோதும் மறக்க மாட்டேன் உணர்ச்சி பொங்க உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா!

ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஒருபோதும் மறக்க மாட்டேன் உணர்ச்சி பொங்க உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா!

ஞாயிறு, பெப்ரவரி 28,2016, ஆர்.கே. நகர் தொகுதியில் இன்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு  ரூ. 180.41 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா,’ஆர்.கே. நகர் தொகுதியை என் வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன் ” என்று உணர்ச்சி பொங்க கூறினார். மேலும் அவர் கூறுகையில், “ஆர்.கே. நகர் தொகுதியை என் வாழ்நாள் முழுவதும் நான் மறவேன். இத்தொகுதியைச் சார்ந்த மக்களும் எனது நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருக்கிறீர்கள். என்னை தமிழ்நாடு

4 மாவட்டங்களுக்கு அதிநவீன பிரச்சார வாகனங்கள்: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

4 மாவட்டங்களுக்கு அதிநவீன பிரச்சார வாகனங்கள்: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

ஞாயிறு, பெப்ரவரி 28,2016, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, திருவாரூர், கோவை புறநகர், ஈரோடு புறநகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கழகங்களின் சார்பில் தயார் செய்யப்பட்டிருக்கும், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பிரச்சார வாகனங்களின் சாவிகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாட்டில் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் புரட்சிகரமான எண்ணற்ற