ரூ.807 கோடியில் சூரிய மின்சக்தியுடன் பசுமை வீடுகள் திட்டம் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

ரூ.807 கோடியில் சூரிய மின்சக்தியுடன் பசுமை வீடுகள் திட்டம் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

ஞாயிறு, பெப்ரவரி 28,2016, ரூ.807 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சரின் சூரியமின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் 807 கோடியே 26 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் சூரிய மின்சக்தியுடன் கூடிய38 ஆயிரத்து 441 பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பசுமை வீடுகள் திட்டத்தை தொடங்கிவைக்கும் அடையாளமாக 2 பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கி

ரூ.100 கோடியில் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ரூ.100 கோடியில் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ஞாயிறு, பெப்ரவரி 28,2016, சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் ரூ 100 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஊழியர்களுக்கான 700 குடியிருப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் திறந்து வைத்தார். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: பொதுப்பணித் துறையின்சார்பில் சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 100 கோடியே 54 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு அலுவலர்களுக்கான “ஊ-வகை” 700 குடியிருப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சிமூலமாகத்திறந்து வைத்தார். மேலும்,

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, திண்டுக்கல்லில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : 22 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான நேர்காணல்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, திண்டுக்கல்லில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : 22 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான நேர்காணல்

ஞாயிறு, பெப்ரவரி 28,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. 338 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில், 22 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான நேர்காணல் நேற்று  நடைபெற்றது. தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, செனனை, ஈரோடு, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏற்கெனவே வேலை

ஏர்செல் – மேக்சிஸ் விவகாரம்: தயாநிதிமாறன், கலாநிதிமாறன் நேரில் ஆஜராக டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஏர்செல் – மேக்சிஸ் விவகாரம்: தயாநிதிமாறன், கலாநிதிமாறன் நேரில் ஆஜராக டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஞாயிறு, பெப்ரவரி 28,2016, ஏர்செல் – மேக்சிஸ் விவகாரத்தில், சன் டி.வி.க்கு 743 கோடி ரூபாய் கைமாறிய விவகாரம் தொடர்பான வழக்கில், குற்றச்சாட்டுகளில் அடிப்படை ஆதாரம் உள்ளதால், தயாநிதிமாறன், கலாநிதிமாறன், அவரது மனைவி காவேரி ஆகியோர் நேரில் ஆஜராக டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரன் தயாநிதிமாறன் முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில், தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி, அந்நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.273.44 கோடி மதீப்பீட்டில் கட்டடங்கள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.273.44 கோடி மதீப்பீட்டில் கட்டடங்கள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ஞாயிறு, பெப்ரவரி 28,2016, ரூ 273 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதார வசதிகள்,சாலை வசதிகள் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், ஊரகப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்பு

கால்நடை-பால்வளத்துறைக்கு புதிய கட்டடங்கள்:முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

கால்நடை-பால்வளத்துறைக்கு புதிய கட்டடங்கள்:முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ஞாயிறு, பெப்ரவரி 28,2016, கால்நடை-பால்வளத் துறையின் சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்தக் கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்தார். இது குறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: அரியலூர், கோவை, தருமபுரி, கரூர், நாகப்பட்டினம், ஈரோடு, பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவாரூர், திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 162 கால்நடை மருந்தகக்

20 ஆயிரம் சுய உதவிக்குழு பயிற்சியாளர்களுக்கு அம்மா கைபேசி வழங்கும் திட்டம்:முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

20 ஆயிரம் சுய உதவிக்குழு பயிற்சியாளர்களுக்கு அம்மா கைபேசி வழங்கும் திட்டம்:முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சனி, பெப்ரவரி 27,2016, சுயஉதவிக் குழு பயிற்றுநர்களுக்கு “அம்மா கைபேசி’ வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 92 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு, 6 லட்சத்து 8 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்தக் குழுக்களுள் 15 முதல் 20 வரையுள்ள சுய உதவிக் குழுக்களின் பணிகளை மேற்பார்வையிடவும், வழிநடத்தவும் சுமார் 20 ஆயிரம் பயிற்றுநர்கள் ஊரகப் பகுதிகளில் உள்ளனர். மகளிர்