எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

ஞாயிறு, பெப்ரவரி 21,2016, கடந்த 5 ஆண்டுகால அதிமுக அரசின் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நிறைவு பெற்றதையொட்டி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார். கடைசி நாளான இன்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன் கீழ் அறிக்கை அளித்த அவர், ‘‘இந்த 14-வது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் முதல்வர் என்ற முறையில் இணைந்து பணியாற்றியதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பல நேரங்களில் விவாதங்கள் காரசாரமாக இருந்தாலும், காழ்ப்புணர்ச்சி இல்லாமல் செயல்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றியை

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு: மசோதா நிறைவேறியது

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு: மசோதா நிறைவேறியது

ஞாயிறு, பெப்ரவரி 21,2016, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதா பேரவையில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்தத் திருத்த மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். அதன் விவரம்: கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றிய மன்றங்களிலும் மாவட்ட ஊராட்சிகளிலும் உள்ள இடங்களின்-பதவிகளின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்க வகை செய்கிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பெறுவதை

மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள் அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றும்: முதல்வர் ஜெயலலிதா

மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள் அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றும்: முதல்வர் ஜெயலலிதா

ஞாயிறு, பெப்ரவரி 21,2016, மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூபாய் ஆயிரம் பெறுவதற்கு குறைபாட்டின் அளவு 60 சதவீதம் என்பது 40 சதவீதம் என குறைக்கப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை பெற நிபந்தனைகள் தளர்த்தப்படும்  என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை கண்காணிக்கவும் ஆலோசனை கூறவும் சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என்றும் சட்டபேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் 110 வது விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுக்கு அரசு சார்பில் மணி மண்டபம்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுக்கு அரசு சார்பில் மணி மண்டபம்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, பெப்ரவரி 20,2016, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஆற்றிய உரையில், நாட்டின் முதன்மைத் தொழிலாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், விவசாயப் பெருமக்களின் வளமான வாழ்வுக்கு இன்றியமையாததாகவும் விளங்கும் வேளாண்மைத் துறைக்கு எனது தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.  எனவே தான் வேளாண் தொழிலை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் வாழ்வை வளம் பெறச் செய்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வருகிறது.  சாகுபடி பரப்பினை அதிகரித்தல்,  விவசாயத்தில் புதிய

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

சனி, பெப்ரவரி 20,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மூத்த  குடிமக்கள்  கட்டணமில்லாமல்  பயணம்  செய்யும் திட்டத்தை   துவக்கி   வைக்கும் அடையாளமாக 5 மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் டோக்கன்கள் மற்றும் பேருந்து பயண அட்டைகளை வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மூத்த குடிமக்களுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கப்படும்  என்ற தேர்தல் வாக்குறுதியை  நிறைவேற்றும் 

அதிமுக அமோக வெற்றிக்கு பாடுபடுவேன்: எம்.பி., ப.கண்ணன் அறிவிப்பு

அதிமுக அமோக வெற்றிக்கு பாடுபடுவேன்: எம்.பி., ப.கண்ணன் அறிவிப்பு

சனி, பெப்ரவரி 20,2016, புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற பாடுபடுவேன் என, முன்னாள் எம்.பி., ப.கண்ணன் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான ப.கண்ணன், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா முன்னிலையில் கடந்த 15-ஆம் தேதி அந்தக் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில், அவர் உப்பளத்தில் உள்ள அதிமுக மாநில அலுவலகத்துக்கு முதல்முறையாக வெள்ளிக்கிழமை வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ப.கண்ணன் கூறியதாவது: கடந்த ஓராண்டாக அதிமுகவில் இணைய வேண்டும் என ஆதரவாளர்கள்