தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் மார்க்சிஸ்ட் கேள்விக்கு அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் பதில்

தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் மார்க்சிஸ்ட் கேள்விக்கு அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் பதில்

சனி, பெப்ரவரி 20,2016, தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் கையிருப்பில் உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் அ.சௌந்தரராஜன் பேசியபோது, மிகையான மின்சாரம் இருக்குமானால் அண்டை மாநிலங்களுக்கு வழங்கலாமே என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதில்: தமிழகம் மின்சாரத்தில் மிகை மின் மாநிலமாகவே உள்ளது. நமது உற்பத்தி நிலையங்களில் உள்ள கருவிகளில் ஏதேனும் பழுது ஏற்படுமானால்

எண்ணற்ற திட்டங்களை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் கின்னஸ் சாதனை படைப்பார் : சட்டபேரவையில் அமைச்சர்கள் பாராட்டு

எண்ணற்ற திட்டங்களை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் கின்னஸ் சாதனை படைப்பார் : சட்டபேரவையில் அமைச்சர்கள் பாராட்டு

சனி, பெப்ரவரி 20,2016, – அரசு ஊழியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா , 2016 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று கின்னஸ் சாதனை படைப்பார் என்று சட்டபேரவையில் அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர்.  தமிழக சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா, சட்டபேரவை விதியின் 110 கீழ் பல்வேறு சலுகைகளை அறிவித்தார். குடும்ப நலநிதிக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட 1.50 லட்சத்திலிருந்து ரூ 3 லட்சமாக உயர்த்தப்படும் என்று சத்துணவு மற்றும் அங்கன்வாடி  ஊழியர்களுக்கான

அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் முதல்வர் ஜெயலலிதா அரசாணை வெளியிட்டார் : போராட்டங்கள் வாபஸ்

அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் முதல்வர் ஜெயலலிதா அரசாணை வெளியிட்டார் : போராட்டங்கள் வாபஸ்

சனி, பெப்ரவரி 20,2016, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்குத் தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியதையடுத்து, 12 நாள்களாக நடைபெற்று வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் முடித்துக் கொள்ளப்பட்டன. அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி, அவிநாசியில் 14 பேர் கடந்த 8-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு ஆதரவாக குன்னத்தூர், பெருமாநல்லூர், சேவூர் பகுதிகளில் மொத்தம் 54 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அரசு ஊழியர்களுக்கு 11 புதிய சலுகைகள்:சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு 11 புதிய சலுகைகள்:சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, பெப்ரவரி 20,2016, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஆராய வல்லுநர் குழு உள்பட 11 புதிய சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை படித்தளித்த அறிக்கை: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திடத்தையே செயல்படுத்த வேண்டுமென பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் கோரி வருகின்றன. இந்தக் கோரிக்கை குறித்து தீவிரமாக ஆராய வேண்டும். எனவே, அதுபற்றி ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க

அப்பர் – அமராவதி நீர்மின் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: நத்தம் விஸ்வநாதன்

அப்பர் – அமராவதி நீர்மின் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: நத்தம் விஸ்வநாதன்

வெள்ளி, பெப்ரவரி 19,2016, அப்பர் – அமராவதி நீர்மின் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் தொடர்பு கொண்டு சிறப்பு அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என, மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாளான இன்று இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது அப்பர் – அமராவதி நீர்மின்திட்டம் தொடர்பாக, மடத்துக்குலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகவேல் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,

மருத்துவக் கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக ஆங்கில நாளிதழ் பாராட்டு

மருத்துவக் கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக ஆங்கில நாளிதழ் பாராட்டு

வெள்ளி, பெப்ரவரி 19,2016, மருத்துவக் கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக DT Next ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 20 மருத்துவக்கல்லூரிகள் உள்ளதாகவும், வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு மருத்துவக் கல்லூரிகள் இல்லையென்றும் அந்நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது. DT Next ஆங்கில நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியில், இந்தியாவில் ஆயிரம் பேருக்கு, ஒன்றுக்கும் குறைவான விகிதாச்சாரத்தில் மருத்துவர் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக வங்கி ஆகியவை தெரிவித்துள்ளபோதிலும், தமிழ்நாட்டில் இதைவிட

முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை திருமணம் நடைபெறவுள்ள 68 ஜோடிகளுக்கு பட்டு வேட்டிகள்- பட்டுப்புடவைகள் வழங்கப்பட்டன

முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை திருமணம் நடைபெறவுள்ள 68  ஜோடிகளுக்கு பட்டு வேட்டிகள்- பட்டுப்புடவைகள் வழங்கப்பட்டன

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 19, 2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் வரும் 21ம் தேதி 68 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில், மணமகன்களுக்கான பட்டு வேட்டிகளும், மணமகள்களுக்கான முகூர்த்த பட்டுப்புடவைகளும் வழங்கப்பட்டன.  அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு, கழகத்தின் பல்வேறு அமைப்புகளும் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டக் கழகம் சார்பில், வரும் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணகிரி கார்நேசன் மைதானத்தில்