முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த ‘அம்மா’ குடிநீர்” போன்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்’ என, பிரதமர் மோடிக்கு அறிவுரை!

முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த ‘அம்மா’ குடிநீர்” போன்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்’ என, பிரதமர் மோடிக்கு அறிவுரை!

வெள்ளி, பெப்ரவரி 19,2016, தமிழகத்தில் குறைந்த விலையில், முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த’அம்மா’ குடிநீர்” விற்கப்படுகிறது. அதுபோன்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்’ என, பிரதமர் மோடிக்கு, பொதுஜனம், ஒருவர் அறிவுரை கூறியுள்ளார். பிப்., 29ல் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இடம் பெறச் செய்வதற்கான ஆலோசனைகளை, ‘mygov.in’ என்ற இணைய தளத்தில், பொதுமக்களை பதிவு செய்ய, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன்படி, குறிப்பிட்ட கால வரையரைக்குள், 6,642 பேர், பல ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி அ.இ.அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்:இரத்ததான முகாம், சிறப்பு மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி அ.இ.அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்:இரத்ததான முகாம், சிறப்பு மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு!

வெள்ளி, பெப்ரவரி 19,2016, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. சார்பில், நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இரத்ததான முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடலூர் கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் திரு. ஆர். வைத்திலிங்கம், திரு. P. பழனியப்பன், திரு.

234 தொகுதிகளில் தேமுதிகவுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும்:அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

234 தொகுதிகளில் தேமுதிகவுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும்:அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

வெள்ளி, பெப்ரவரி 19,2016, வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் தேமுதிகவுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும் என்று அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் கூறினார். இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், வி.சி.சந்திரகுமார் அரசின் செயல்பாடுகள் தொடர்பாக வியாழக்கிழமை பேசினார். அதற்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்திலிங்கம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், பி.பழனியப்பன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் குறுக்கிட்டு அவரவர் துறை சார்பில் செய்யப்பட்ட பணிகளைப் பட்டியலிட்டுப் பேசினர். பின்னர் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பேசும்போது, “அதிமுக இல்லாமல் தேமுதிக சட்டப் பேரவைக்கு

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே நிறைவேற்றம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே நிறைவேற்றம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

வெள்ளி, பெப்ரவரி 19,2016, சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, “2011-ஆம் ஆண்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் எங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். சட்டப்பேரவையில் அவர் மேலும் கூறியது: “கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக வெற்றி பெற்று ஆட்சிஅமைத்த பின் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் எவ்வாறெல்லாம் செயல்படும் என்பது பற்றி

சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

வெள்ளி, பெப்ரவரி 19,2016, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டப்பேரவையில் நேற்று  இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சியாச்சின் பகுதியில் கடந்த 3-ம் தேதி நிகழ்ந்த பனிச்சரிவில் உயிரிழந்த ராணுவ வீரர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த துயரச் சம்பவம் குறித்து தெரியவந்ததும் முதலமைச்சர்  ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, 4 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார். அதன்பேரில், வீரர்களின் குடும்பத்தினரை அமைச்சர்களும்,

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் – முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் – முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, பெப்ரவரி 19,2016, 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்தக்குடிமக்கள் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் புதிய திட்டம் வரும் 24-ம் தேதி முதல் நிறைவேற்றப்பட்டப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  தமிழக சட்டபேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு: கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க

மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சென்னை நீதிமன்றத்தில் வழக்கு

மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சென்னை நீதிமன்றத்தில் வழக்கு

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. இளைஞர் அணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக அரசு சார்பில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமைச்சர் திரு. R.B. உதயகுமார் சார்பில், மாநகர அரசு வழக்கறிஞர் திரு. எம்.எல். ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்திற்கு தமிழக அரசுதான் காரணம் என மத்திய ஆய்வுக்குழு அறிக்கையில்