மக்கள் மீது அன்பும்-அக்கறையும் கொண்ட ஒரே இயக்கம் அதிமுக: திருமண விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

மக்கள் மீது அன்பும்-அக்கறையும் கொண்ட ஒரே இயக்கம் அதிமுக: திருமண விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வியாழன் , பெப்ரவரி 11,2016, தமிழக மக்கள் மீது அதிக அன்பும், அக்கறையும், மரியாதையும் கொண்ட ஒரே இயக்கம் அதிமுகதான் என்று முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பேசினார். அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஆர்.காமராஜ், முக்கூர் என்.சுப்பிரமணியன், எஸ்.பி.சண்முகநாதன், மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 14 அதிமுக நிர்வாகிகளின் இல்லத் திருமணங்களை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை நடத்தி வைத்தார். இந்த 14 திருமணங்களையும் அடுத்தடுத்து தனித்தனியே முதல்வர் நடத்தி வைத்தார். முதலில், அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மகள்,

கருணாநிதி அரசியல் கணக்கை, அம்மா முடித்து முடிப்பார்!-வீட்டுவசதி துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேச்சு

கருணாநிதி அரசியல் கணக்கை, அம்மா முடித்து முடிப்பார்!-வீட்டுவசதி துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேச்சு

வியாழன் , பெப்ரவரி 11,2016, தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், ஆர்.காமராஜ், முக்கூர் என்.சுப்பிரமணியன், எஸ்.பி.சண்முகநாதன், மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 14 அதிமுக நிர்வாகிகளின் இல்லத் திருமணங்களை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை நடத்தி வைத்தார். பின்னர் திருமண விழாவில் தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேசும்போது; அ.தி.மு.க., என்ற பெயரை, எம்.ஜி.ஆர்., அனைத்திந்திய அ.தி.மு.க., என மாற்றியபோது, கருணாநிதி போன்றோர் எள்ளி நகையாடினர். ஆனால் முதல்வர், கடந்த லோக்சபா தேர்தலில், இந்தியாவில், மூன்றாவது பெரிய கட்சியாக,

‘மற்றவர் மனதை புரிந்தவரே மகிழ்ச்சியாக வாழ முடியும்’ திருமண விழாவில் பூனை கதை கூறி முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

‘மற்றவர் மனதை புரிந்தவரே மகிழ்ச்சியாக வாழ முடியும்’ திருமண விழாவில்  பூனை கதை கூறி முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

வியாழன் , பெப்ரவரி 11,2016, அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஆர்.காமராஜ், முக்கூர் என்.சுப்பிரமணியன், எஸ்.பி.சண்முகநாதன், மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 14 அதிமுக நிர்வாகிகளின் இல்லத் திருமணங்களை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை நடத்தி வைத்தார்.பின்னர் திருமண விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசும்போது பூனை கதை ஒன்றை கூறினார். ஒருவர் ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார். அந்தப்பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது. அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் அதே பூனை அவர் ஆசையாக வளர்த்த

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி,அ.தி.மு.க. தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மருத்துவ முகாம்கள் நடத்தியும் கொண்டாட்டம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி,அ.தி.மு.க. தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மருத்துவ முகாம்கள் நடத்தியும் கொண்டாட்டம்

புதன், பெப்ரவரி 10,2016, முதலமைச்சர்  ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மருத்துவ முகாம்கள் நடத்தியும் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். முதலமைச்சர்  ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆயிரம் விளக்கு 113-வது வார்டு பகுதியில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்களுக்கு அமைச்சர் திருமதி. பா. வளர்மதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் நல்ல தண்ணீ்ர் ஓடைக்குப்பம் பகுதியில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, இலவச

தமிழகத்திற்கு தரவேண்டிய 45 TMC தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு தாக்கல்

தமிழகத்திற்கு தரவேண்டிய 45 TMC தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு தாக்கல்

புதன், பெப்ரவரி 10,2016, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கடந்த ஆண்டு தமிழகத்திற்கு தரவேண்டிய 45 TMC தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு 45 TMC தண்ணீர் தரவேண்டும் என்று கடந்த ஆண்டு காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வழங்கிய நிலையில், கர்நாடகா தரமறுத்துவிட்டது. எனவே, முதலமைச்சர்  ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி

அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற கழகத் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் கழக நிர்வாகிகள் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா உற்சாக உரை

அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற கழகத் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் கழக நிர்வாகிகள் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா உற்சாக உரை

புதன், பெப்ரவரி 10,2016, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் வகையில், கழகத் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என, சென்னையில் நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 14 பேரின் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்த முதலமைச்சர்  ஜெயலலிதா, கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அமைச்சர்கள் திரு. ஆர். வைத்திலிங்கம், திரு. ஆர். காமராஜ், திரு. S.P. சண்முகநாதன், திரு.முக்கூர் என். சுப்பிரமணியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் 14

ஒரே மேடையில் 14 அ.தி.மு.க. நிர்வாகிகள் இல்லத்திருமணங்களை நடத்தி வைத்து முதல்வர் சொன்ன குட்டி கதை

ஒரே மேடையில் 14 அ.தி.மு.க. நிர்வாகிகள் இல்லத்திருமணங்களை  நடத்தி வைத்து முதல்வர் சொன்ன குட்டி கதை

புதன், பெப்ரவரி 10,2016, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று  காலை 11 மணிக்கு ஆர்.வைத்திலிங்கம்,ஆர்.காமராஜ்,எஸ்.பி.சண்முகநாதன்,முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகிய 4 அமைச்சர்கள் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் 14 பேர்களின் இல்லத் திருமணங்களை தலைமைதாங்கி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். திருமண விழாவில் தந்தை, மகன் பற்றி அரசியல் கதை சொன்ன முதல்வர் ஜெயலலிதா, இந்த கதையை நீங்கள் யாரையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று கூறினார

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏழை-எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏழை-எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

புதன்கிழமை, பிப்ரவரி 10, 2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் தமிழகத்தின் பல்வேறு திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. S.P.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். நாகை

உழைப்பால் வெற்றியை உருவாக்கு முயற்சியை அதற்கு எருவாக்கு:திருமணவிழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

உழைப்பால் வெற்றியை உருவாக்கு முயற்சியை அதற்கு எருவாக்கு:திருமணவிழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

புதன்கிழமை, பிப்ரவரி 10, 2016, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று  காலை 11 மணிக்கு ஆர்.வைத்திலிங்கம்,ஆர்.காமராஜ்,எஸ்.பி.சண்முகநாதன்,முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகிய 4 அமைச்சர்கள் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் 14 பேர்களின் இல்லத் திருமணங்களை தலைமைதாங்கி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. என்னும் மாபெரும் குடும்பத்தின் திருமணங்களை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்துகின்ற பொன்னான வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்திருப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடை