தேர்தல் நேரங்களில் மக்களிடம் மன்னிப்பு கேட்பதும், மறப்பதும் தி.மு.க.வுக்கு கைவந்த கலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!

தேர்தல் நேரங்களில் மக்களிடம் மன்னிப்பு கேட்பதும், மறப்பதும் தி.மு.க.வுக்கு கைவந்த கலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!

ஞாயிறு, பெப்ரவரி 07,2016, தேர்தல் நேரங்களில் மக்களிடம் மன்னிப்பு, கேட்பதும், மறப்பதும் தி.மு.க.வுக்கு கைவந்த கலை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக தாக்கியுள்ளார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு தூய்மையான நிர்வாகத்தை வழங்கி வருகிறு. ஊழலுக்கு எதிரான கட்சி பாஜ என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பாஜ ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி அல்ல என்று விமர்சித்துள்ளார். காங்கிரசுக்கு ஒரு எம்.எல்.ஏ கூட

முதலமைச்சர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட கோரி 7,936 கழக தொண்டர்கள் விருப்ப மனு!

முதலமைச்சர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட கோரி 7,936  கழக தொண்டர்கள் விருப்ப மனு!

ஞாயிறு, பெப்ரவரி 07,2016, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா, தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, தமிழ்நாட்டில் 7 ஆயிரத்து 936 வேட்பு மனுக்களை கழக தொண்டர்கள் சமர்ப்பித்துள்ளனர்- கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா தங்கள் தொகுதியிலும், இன்ன பிற தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்று இளைஞர்கள், இளம் பெண்கள், மகளிர் என ஆர்வத்துடன் 7 ஆயிரத்து 936 கழக தொண்டர்கள் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர் என்பது எந்த ஓர்

அரசு பஸ்–லாரி மோதல்:உயிர் இழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அரசு பஸ்–லாரி மோதல்:உயிர் இழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிறு, பெப்ரவரி 07,2016, மதுரை அருகே அரசு பஸ்–லாரி மோதல் விபத்தில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கி ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சுப்புலாபுரம் கிராமம், பாறைபட்டி சோதனைச்சாவடி அருகே நேற்று பிற்பகல் நெல்லையில் இருந்து குமுளி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும், கரூரில் இருந்து செங்கோட்டை சென்று கொண்டிருந்த லாரியும் மோதியதில், பஸ்சில் பயணம் செய்த 15 பேர் உயிரிழந்தனர் என்ற

இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத அளவில் 26,174 பேர் அ.தி.மு.க சார்பில் விருப்பமனு தாக்கல் செய்து சாதனை

இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத அளவில்  26,174 பேர் அ.தி.மு.க சார்பில் விருப்பமனு தாக்கல் செய்து சாதனை

சனி, பெப்ரவரி 06,2016, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி, 26 ஆயிரத்து 174 பேர் வேட்பு மனுக்கள் அளித்துள்ளனர். இதில், கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, தமிழ்நாட்டில் 7 ஆயிரத்து 936 பேர் வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ளனர். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- அனைத்திந்திய

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து, பல்வேறு மாவட்டங்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து, பல்வேறு மாவட்டங்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து, பல்வேறு மாவட்டங்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சிறப்பு வழிபாடு நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து முடிவு செய்வதற்காக நாகை மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், அமைச்சர் திரு.கே.ஏ.ஜெயபால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் முதலமைச்சரின் 68-வது

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சிறப்புத் திட்டங்களின்கீழ், தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சிறப்புத் திட்டங்களின்கீழ், தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, சிறப்புத் திட்டங்களின்கீழ், தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. நாகப்பட்டினம் நகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 26,271 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் திரு.கே.ஏ.ஜெயபால் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவத்திபுரம் நகராட்சிப்பகுதியில், ஆயிரத்து 941 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் திரு.முக்கூர் என்.சுப்ரமணியன் வழங்கினார்.