மழை வெள்ளத்தின் போது தமிழக அரசு வேகமாக செயல்படவில்லை என்ற செய்திக்கு மத்திய அரசு மறுப்பு

மழை வெள்ளத்தின் போது தமிழக அரசு வேகமாக செயல்படவில்லை என்ற செய்திக்கு மத்திய அரசு மறுப்பு

வெள்ளி, பெப்ரவரி 05,2016, தமிழகத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது, தமிழக அரசின் நிவாரண நடவடிக்கை மெத்தனமாக இருந்ததாக மத்திய நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது என Economic Times கடந்த 2-ம் தேதி வெளியான செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. Economic Times கடந்த 2-ம் தேதி வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில், தமிழகத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது, அரசின் நிவாரண நடவடிக்கை மெத்தனமாக இருந்தது என மத்திய அரசு நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மேலும் சுமார் 19 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது இதுவரை வழங்கப்பட்ட தொகை 338 கோடியே 77 லட்சத்து 73 ஆயிரத்து 503 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்

வியாழன் , பெப்ரவரி 04,2016, காங்கிரஸ், பாரதிய ஜனதா, புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். கேரளாவில் 50 ஆயிரம் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு இயங்கும் ஜனசேவா கேந்திர நிறுவனரும் கழகத்தில் சேர்ந்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை இன்று, சிவகங்கை மாவட்டம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோட்டையூர் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு

மழையால் பாதிக்கப்பட்ட சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து கடன் வழங்கிட வங்கி அதிகாரிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்ட சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து கடன் வழங்கிட வங்கி அதிகாரிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

வியாழன் , பெப்ரவரி 04,2016, முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த, சிறப்புத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த மழையால் பாதிக்கப்பட்ட சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து கடன் வழங்கிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கியாளர்களை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குதல் குறித்த வங்கியாளர்களுடனான, கலந்துரையாடல் கூட்டம் சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை சிட்கோ தலைமை

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர நடவடிக்கையால் தமிழகம் எதிர்காலத்தில் புற்றுநோய் இல்லாத மாநிலமாக திகழும்

முதலமைச்சர் ஜெயலலிதாவின்  தீவிர நடவடிக்கையால் தமிழகம் எதிர்காலத்தில் புற்றுநோய் இல்லாத மாநிலமாக திகழும்

வியாழன் , பெப்ரவரி 04,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் காரணமாக, புற்றுநோயிலிருந்து ஏராளமானோர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 7 லட்சம் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் மற்றும் ஒருகோடியே 30 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை, எளிய மக்களும் உயர்தர சிகிச்சை பெறும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உலக புற்றுநோய் தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், முதலமைச்சரின் ஆணைப்படி, சென்னை அரசு பொதுமருத்துவமனையில்,

விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க கெய்ல் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க கெய்ல் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வியாழன் , பெப்ரவரி 04,2016, தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்லும் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளதற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்செய்ய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்லும் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த திட்டத்தை தமிழகம் வழியாக செயல்படுத்த

அறிவியலிலும் அரசியல் செய்யும் ஸ்டாலின் :திமுகவை விளாசும் விவசாயிகள்!

அறிவியலிலும் அரசியல் செய்யும் ஸ்டாலின் :திமுகவை விளாசும் விவசாயிகள்!

வியாழக்கிழமை, பிப்ரவரி 04, 2016, நமக்கு நாமே பயணத்தின்போது தஞ்சாவூர் அருகே அரசூரில் உள்ள ஒரு வயலில் இறங்கி நெல் நாற்றினை நடவு செய்தார் ஸ்டாலின். தற்போது அந்த வயலில் அறுவடை நடைபெற்ற நிலையில்,..ஸ்டாலின் கைராசியால் வழக்கத்தைவிட அதிக மகசூல் கிடைத்திருக்கிறது’ என்று பிரசாரம் செய்து வருகின்றனர் தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள். ஊரில் சில விவசாயிகளிடம் இதைப் பற்றி விசாரித்தோம். போன வருஷம் ஏக்கருக்கு 45 மூட்டை மகசூல் எடுத்தவர்தான். இந்த வருஷம் 40 மூட்டை