முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கையால், தூய்மையில் நம்பர் 1 மாநிலமாக மாறிவரும் தமிழகம்

முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கையால், தூய்மையில் நம்பர் 1 மாநிலமாக மாறிவரும் தமிழகம்

வியாழக்கிழமை, பிப்ரவரி 04, 2016, தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நீர்நிலைகளை சீரமைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல், சூரிய மின்சக்தி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக போதுமான அளவு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதாக தமிழக சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தற்போது உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், அதனை முழுமையாக பாதுகாப்பதில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு

அழகிரி பிறந்தநாளையொட்டி, 8 மணி நேரம் காக்க வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்காமல் ஏமாற்றிய துரைதயாநிதிக்கு பொதுமக்கள் கடும் கண்டனம்

அழகிரி பிறந்தநாளையொட்டி, 8 மணி நேரம் காக்க வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்காமல் ஏமாற்றிய துரைதயாநிதிக்கு பொதுமக்கள் கடும் கண்டனம்

வியாழக்கிழமை, பிப்ரவரி 04, 2016, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியின் பிறந்தநாளையொட்டி, அவரது மகன் துரைதயாநிதி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகள் வழங்காமல் பொதுமக்களை பல மணி நேரம் அழைக்களித்து, ஏமாற்றிய சம்பவம் தேனி மாவட்ட மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வயதான மூதாட்டிகள் உள்ளிட்ட பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்ததால், ஆத்திரமடைந்த போடிநாயக்கனூர் மக்கள், அழகிரி மற்றும் அவரது மகனின் அநாகரீக செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் முன்னோடித் திட்டம் 100 சதவீத இலக்கை அடைந்து சாதனை!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் முன்னோடித் திட்டம் 100 சதவீத இலக்கை அடைந்து சாதனை!

வியாழக்கிழமை, பிப்ரவரி 04, 2016, இந்தியாவிலேயே முதன்முறையாக, முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த, முன்னோடித் திட்டங்களில் ஒன்றான, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம், நூறு சதவீத இலக்கினை அடைந்து நிறைவு பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா, நாட்டிலேயே முதல்முறையாக மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் முன்னோடித் திட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்தியா மட்டுமல்லாமல், உலக அளவிலும் கல்வித்துறையினர் மட்டுமல்லாமல் பல்வேறு துறையினராலும் மிகப்பெரிய பாராட்டுதல்

உற்சாகத்தில் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள்:முதலமைச்சர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட இன்றும் ஆயிரக்கணக்கானோர் மனு

உற்சாகத்தில் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள்:முதலமைச்சர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட இன்றும் ஆயிரக்கணக்கானோர் மனு

வியாழக்கிழமை, பிப்ரவரி 04, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அ.இ.அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனுக்கள் தொடர்ந்து இன்றும் தலைமைக்கழகத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தொண்டர்களின் எழுச்சியை போற்றும் விதமாக நேற்று நிறைவடைந்த விண்ணப்ப விநியோகத்தை இன்றுமுதல் 3 தினங்களுக்கு நீட்டித்து, முதலமைச்சரும், கழகப் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், தொண்டர்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அ.இ.அ.தி.மு.க.வினருக்கான விருப்பமனு விநியோகம் முதலமைச்சரும்

அம்மா சிறு வணிகக் வட்டியில்லாமல் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.27.32 கோடி நிதியுதவி

அம்மா சிறு வணிகக் வட்டியில்லாமல் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.27.32 கோடி நிதியுதவி

வியாழன் , பெப்ரவரி 04,2016, மழை-வெள்ளம் பாதித்தோருக்கான அம்மா சிறு வணிகக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.27.32 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை-வெள்ளம் பாதித்த சிறுவியாபாரிகளுக்கு வட்டியில்லாமல் ரூ.5 ஆயிரம் கூட்டுறவு வங்கிகளின் சார்பில் கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தொடக்கி வைத்தார். இதுவரை எவ்வளவு? இதுவரை 5,186 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதில் 3,17,035 விண்ணப்பங்கள் பாதிக்கப்பட்ட விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில், 54,653 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ரூ.27.32

சிறுபான்மை மக்களுக்கு அரணாக விளங்கும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு:இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் பஷீர் அகமது பேட்டி

சிறுபான்மை மக்களுக்கு அரணாக விளங்கும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு:இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் பஷீர் அகமது பேட்டி

வியாழன் , பெப்ரவரி 04,2016, இந்திய தேசிய லீக்கின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கினார். தேசிய தலைவர் முகமது சுலைமான் முன்னிலை வகித்தார். தேசிய துணை தலைவர்கள் செய்யது அப்துல் ரஹ்மான் மில்லி, ஜாபர் இக்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு பின்னர், மாநில தலைவர் பஷீர் அகமது நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– எதிர்வரும்